Published:Updated:

`பெரியார் vs எம்.ஜி.ஆர்!' இருவரில் யார் ரோல்மாடல்? மக்கள் கருத்து #VikatanPollResults

நேற்று பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர்... ஆகியோரின் நினைவு நாள். இருவரில் யார் உங்களின் ரோல் மாடல் என வாசகர்களைக் கேட்டிருந்தோம். அதற்கு அவர்கள் அளித்த பதில்கள்... #VikatanPollResults

MGR. Periyar #VikatanPoll
MGR. Periyar #VikatanPoll

24 டிசம்பர் - தமிழகத்தின் மாபெரும் ஆளுமைகளில் இருவரான பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரின் நினைவு நாள். இருவரின் சித்தாந்தங்களிலும் சில வேறுபாடுகள் இருந்தாலும் இருவருமே மக்களின் பொதுவான ஆதர்சமாக இன்றுமே திகழ்பவர்கள். இவர்கள் இருவரில் உங்களின் தனிப்பட்ட ரோல் மாடலாக நீங்கள் கருதுவது யார் என்று வாசகர்களிடம் கேட்டிருந்தோம். விகடன் தளம், ட்விட்டர் மற்றும் HELO பக்கங்களில் கிடைத்த முடிவுகள்...

எம்.ஜி.ஆர், பெரியார் - இருவரில் யாரை உங்களின் ரோல் மாடலாக பார்க்கிறீர்கள்? #VikatanPoll - என்ற கட்டுரைக்கு மக்கள் அளித்த பதில்கள்...

Periyar vs MGR #VikatanPollResults
Periyar vs MGR #VikatanPollResults

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

Periyar vs MGR #VikatanPollResults
Periyar vs MGR #VikatanPollResults

விகடன் HELO பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

Periyar vs MGR #VikatanPollResults
Periyar vs MGR #VikatanPollResults

விகடன் தளத்தில் கேட்கப்பட்ட மற்றொரு Poll-ன் முடிவுகள்...

Periyar vs MGR #VikatanPollResults
Periyar vs MGR #VikatanPollResults

மொத்தத்தில், 38.43% பேர் 'பெரியார்'தான் என் ரோல்மாடல் என்று தெரிவித்துள்ளனர். கிட்டதட்ட 32.83% பேர் எம்.ஜி.ஆர்-தான் என் ரோல்மாடல் என்று பதிவு செய்துள்ளனர். அனைத்து பதில்களும் பெற்ற வாக்குகள் இதோ...

Periyar vs MGR #VikatanPollResults
Periyar vs MGR #VikatanPollResults
இது பற்றி உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமெண்டில் பதிவு செய்யுங்கள்.