Published:Updated:

ஆர்.எஸ்.எஸ் அஜெண்டா... அடுத்தது அயோத்தி!

அன்று... இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் திரும்பிய பக்கமெல்லாம் இந்து - முஸ்லிம் மக்கள் ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். குறிப்பாக, மும்பை, சூரத், அகமதாபாத், கான்பூர், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் வன்முறை உச்சக்கட்டத்தை எட்டியது.

அயோத்தி
அயோத்தி