
அப்துல் கலாம் கண்ட கனவை நோக்கிப் பயணிக்கிறோமா? #VikatanPollResults
அக்டோபர் 15 - மறைந்த முன்னாள் ஜனாதிபதி, விஞ்ஞானி அப்துல் கலாமின் பிறந்தநாள். இந்தியா ஒரு வல்லரசு நாடாகவும் ஒரு தனிப்பெரும் சக்தியாகவும் உருவெடுக்க வேண்டும் என்று கனவு கண்டவர். அதற்காக இளம் தலைமுறையினரைத் தேடிச் சென்று ஊக்கமும் விழிப்புணர்வும் கொடுத்தவர்.
அவரின் கனவுகளை நோக்கி நாம் பயணிக்கிறோமா? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.