Published:Updated:

டெல்லியில் மேலும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம்!

டெல்லியில் மேலும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம்!
டெல்லியில் மேலும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம்!

டெல்லி: டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து விடுபடுவதற்குள், அங்கு மேலும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

##~~##
டெல்லி அருகேயுள்ள குர்கானில்தான் சிறுமி பாலியல் பலாத்கார சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக அஜய் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தானைச் சேர்ந்த அஜய், குர்கானில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தபோது, தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
கடந்த வாரம் நிகழ்ந்த இந்த சம்பவம், ஒரு வாரத்திற்கு பிறகு தற்போது தெரிய வந்துள்ளது.