Published:Updated:

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு மாற்றம்

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு மாற்றம்
ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு மாற்றம்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த மாதம்  கந்தக டை ஆக்சைடு வாயு வெளியேறியதால் ஆலையை மூட தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.  இதையடுத்து இந்த உத்தரவை  எதிர்த்து ஆலை நிர்வாகம் சார்பில்  வழக்கு தொடரப்பட்டது.

 

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு மாற்றம்

இதனிடையே  ஆலையை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது.

##~~##
இந்நிலையில் வழக்கை நடத்த உகந்த சூழ்நிலை இங்கு இல்லை எனக் கூறி வழக்கை, தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு மாற்றி  நீதிபதி சொக்கலிங்கம் உத்தரவிட்டார்.