Published:Updated:

அழகுக்கலை நிபுணர் வசுந்தராவின் வெற்றிக் கதை | Aval Talks

Aval Talks
Aval Talks

இயற்கையான பொருள்களை வைத்து, இயல்பாக அழகை மெருகேற்ற இவர் தரும் பியூட்டி டிப்ஸ் அன்றும் இன்றும் என்றும் டிரெண்டிங்!

பியூட்டி டிப்ஸ் தரும் டிவி ஷோ ஒன்றில் பெண் தொகுப்பாளர் சில காரணங்களால் வெளியேறிவிட, வசுந்தராவே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியிருக்கிறார். `அட நமக்கு ஒரு புது ஆங்கர் கிடைச்சாச்சு' என்று அந்த டிவி சேனலும் இவரைப் புது புரோக்ராமில் இறக்கிவிட, பார்வையாளர்களை அள்ள ஆரம்பித்துவிட்டார் இந்தப் பார்லர் குயின். அப்போது வசுந்தராவுக்கு கல்யாணம் நடந்த புதுசு. இதெல்லாம் நடந்து இன்று 30 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவரது வாழ்க்கை அதிகமான திருப்பங்கள் நிறைந்தவை. அவற்றை அவரே அவள் விகடன் வாசகிகளுடன் பகிர்ந்து கொள்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு