Published:Updated:

``நாலு பொம்பளைங்க சேர்ந்து என்ன *****னு கேவலமா பேசினாங்க!" -Viral Village Babys Exclusive Interview

பள்ளிப் படிப்பை முடிக்காத, வெளியுலகம் பார்த்திடாத 4 பெண்கள், குக்கிராமத்தில் இருந்தபடியே யூடியூப்பைக் கலக்கி வருகின்றனர். இவர்கள் சமைக்கும் உணவுகள், பார்வையாளர்களையும் நாவூறச் செய்கின்றன. தடைகளைத் தாண்டி யூடியூபில் கலக்கிவரும் VILLAGE BABYS பெண்கள் குழுவினருடன் ஒருநாள் சந்திப்பு