Published:Updated:

டி.எஸ்.சௌந்தரம் - காந்திகிராம பல்கலைக்கழகத்தைத் தொடங்கியவர் இவர்தான்! | The Legend

டி.எஸ்.சௌந்தரம் - ராமச்சந்திரன் தம்பதி பற்றி எவ்வளவு அறிந்திருக்கிறீர்கள்? இளம் விதவையான சௌந்தரம் எப்படி மிகப்பெரிய மருத்துவராகவும் கல்வியாளராகவும் மாறினார்?

தமிழகத்தின் முக்கியமான கல்வி நிறுவனங்களில் ஒன்று காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம். அதைத் தொடங்கிய டி.எஸ்.சௌந்தரம் - ராமச்சந்திரன் தம்பதி பற்றி எவ்வளவு அறிந்திருக்கிறீர்கள்? இளம் விதவையான சௌந்தரம் எப்படி மிகப்பெரிய மருத்துவராகவும் கல்வியாளராகவும் மாறினார்?

டி.எஸ்.சௌந்தரம்
டி.எஸ்.சௌந்தரம்
சௌந்தரம் - ராமச்சந்திரன் திருமணத்துக்குப் பின்னால் இருந்த சுவாரஸ்யங்கள், திருமணம் செய்துவைக்க காந்தி போட்ட நிபந்தனை உங்களுக்குத் தெரியுமா? மற்ற கல்வி நிறுவனங்களுக்கும் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்துக்கும் உள்ள வேறுபாடுகள் தெரியுமா?

இவற்றைத் தெரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்....

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு