Industries Institutions Individuals
  • வருவாயை அதிகரிக்க நிபுணர்களின் உதவி.
  • ஏற்றுமதி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு உதவும் பார்ட்னர்ஷிப் கிடைக்கிறது.
  • தயாரிப்பை மேம்படுத்தவும், பரிசோதிக்கவும் கல்லூரிகளை சிறந்தத் தளமாக அமைத்துக் கொள்ளலாம்.
  • தயாரிப்புகள் மற்றும் சேவைகளை கல்லூரிகளுக்கு விநியோகம் செய்ய ஒப்பந்தங்களைப் பெறலாம்.
  • திறமையான இன்ஜினியர்களை பகுதி நேரம்/முழு நேரத்தில் வேலைக்கு அமர்த்தலாம்.
  • அரசு வழங்கும் நிதி மற்றும் வளங்களைப் பயன்படுத்தலாம்.
  • மாணவர்களுக்குப் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் களம்.
  • ப்ராஜக்ட் குறித்த யோசனைகள் மற்றும் புது நிறுவனம் துவங்குவதற்கான வாய்ப்புகள்.
  • தொழிற்சாலைகளுக்கு ஆசிரியர்களை ஆலோசனைகளுக்கு அனுப்புவதால் வருவாய் கிடைப்பதோடு, நிறுவனங்களின் தொடர்பும் கிடைக்கிறது.
  • நிபுணர்களை மாணவர்களுக்கு உரை வழங்க அழைக்கலாம்.
  • நியாயமான கட்டணத்தில் சேவைகள் மற்றும் தயாரிப்புகளை வழங்கும் சப்ளையர்கள் கிடைப்பது சுலபம்.
  • சுய தொழில் தொடங்கும் வாய்ப்பு
  • நம் திறமை சார்ந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு
  • வெளிநாடுகளில் அறிவுத்திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பு
  • தொழிற்சாலைகளுக்கு தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றும் வாய்ப்பு
  • மாணவர்கள் தொழிற்சாலைகளில் ப்ராஜெக்ட் செய்வதற்கான வாய்ப்பு