ஜனவரி ஜல்லிக்கட்டு, தை புரட்சி தொடங்கி டிசம்பர் தினகரன் ஆர்.கே.நகர் வெற்றி வரை 2017 முழுக்க ப்ரேக்கிங் நியூஸ் மழை. ஒரு வருடத்துக்குமான நிகழ்வுகள், பரபரப்புகள் ஒரே மாதத்தில் நிகழ்ந்ததும் இந்த வருடம்தான். அப்படி நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாக நாம் இந்த ஒரு வருடத்தில் கடந்த செய்திகளை ஒரே இடத்தில் வாசிக்கவே இந்தப் பக்கம்.

தமிழகத்தை உலுக்கிய, கலங்கடித்த, அதிர வைத்த சம்பவங்கள் மட்டுமல்லாமல் விகடன் வாசகர்களை உருக வைத்த நெகிழ்ச்சிக் கதைகளையும் இங்கு வாசிக்கலாம். 2017-ன் டைம் மெஷின் பயணத்துக்கு விகடன் உங்களை வரவேற்கிறான்...!