Election bannerElection banner
Published:Updated:

STOP-O 'மிஸ் ஹைஜீன்' போட்டி! #Women'sDaySpecial

மிஸ் ஹைஜீன்
மிஸ் ஹைஜீன்

உங்கள் வீட்டைச் சுகாதாரமாக வைக்க கடைப்பிடிக்கும் ஐடியாக்களையும் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

பெண்கள் நம் நாட்டின் கண்கள்! ஒரு குடும்பத்தை நல்ல முறையில் வழிநடத்துவதில் முக்கிய பங்காற்றும் பெண்களின் பணி அதோடு முடிந்துவிடுவதில்லை.கடமை என்று வந்துவிட்டால் பம்பரமாக சுற்றும் பெண்கள்தான் சுகாதாரத்தைப் பாதுகாப்பதிலும் சக்தி வாய்ந்தவர்களாக திகழ்கின்றனர். வீட்டின் வாயில் கதவு முதல் பாத்ரூம் வரை நித்தமும் சுத்தம் செய்து வீட்டில் உள்ளவர்களின் சுகாதாரத்தைப் பேணிக் காக்கின்றனர். குடும்பத்திற்கு மட்டுமல்ல நாட்டின் சுகாதார வளர்ச்சிக்கும் முன்மாதிரியாக விளங்குபவர்கள் பெண்களே!

குடும்ப நிர்வாகம், அலுவலக வேலை, வீட்டின் சுகாதாரம் என ஒவ்வொரு நாளும் அளப்பறியாத பொறுப்புகளுடன் செயல்படும் பெண்களை தினந்தோறும் கொண்டாடுவதில் வீட்டிற்கு மட்டுமல்ல நாட்டிற்கும் பெருமை. எனினும், பெண்களுக்கே உரித்தான சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு அனைத்து 'சூப்பர் வுமன்'களையும் கொண்டாடவுள்ளது 'STOP-O'.

STOP-O 'மிஸ் ஹைஜீன்' போட்டி! #Women'sDaySpecial

இது பெண்கள் ஸ்பெஷல்!

STOP-O மற்றும் விகடன் இணைந்து நடத்தும் பெண்களுக்கான போட்டி 'STOP-O Miss Hygiene'. சூப்பர் வுமன் அனைவரும் இப்போட்டியில் கலந்துகொண்டு சுகாதாரம் குறித்த உங்களின் ஊக்கமளிக்கும் கதைகளையும், உங்கள் வீட்டைச் சுகாதாரமாக வைக்க கடைப்பிடிக்கும் ஐடியாக்களையும் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். சுகாதார வளர்ச்சிக்கு நம் நாடு எத்தகைய மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற உங்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

இந்த லிங்கிற்குச் https://www.vikatan.com/special/stop-o-miss-hygiene-contest சென்று, படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களுடன் சுகாதாரம் பற்றிய உங்களின் சிறப்பான/வித்தியாசமான 'ஐடியா'-க்களை தயக்கமின்றி எழுதி அனுப்புங்கள். இவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த/பயனுள்ள குறிப்புகள், உங்களின் பெயர் & புகைப்படத்துடன் (நீங்கள் விரும்பும்பட்சத்தில்) விகடன் தளத்தில் வெளியிடப்படும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு