அன்பார்ந்த வாசகர்களே...!
பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய முடியாதவர்களுக்கு ஒர் அருமையான முதலீட்டுச் சாதனமாக இருப்பது மியூச்சுவல் ஃபண்ட். மியூச்சுவல் ஃபண்டில் பணத்தை முதலீடு செய்து நம் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளும் சூட்சுமங்களை சொல்லித் தருவதற்காக நாணயம் விகடன் ‘மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்’ என்னும் ஒரு நாள் கட்டணப் பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறது (கட்டணம் ரூ.3000).. சென்னை, கோவை, திருச்சி,புதுச்சேரி, சேலம், ஈரோடு,திருப்பூர், கரூர் போன்ற ஊர்களில் பயிற்சி வகுப்பை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது.
அடுத்த பயிற்சி வகுப்பு மீண்டும் சேலத்தில் ஏப்ரல் 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஒரு நாள் நடக்க இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு நீங்கள் உங்களுக்கான ஃபண்டை தேர்ந்தெடுத்து முதலீடு செய்து கோடீஸ்வரர்களாகலாமே...?
பயிற்சி வகுப்பின் சிறப்பம்சங்கள்:
* மியூச்சுவல் ஃபண்டில் நாம் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?
* எப்படி முதலீடு செய்ய வேண்டும்?
* நல்ல லாபம் தரும் ஃபண்டுகளை அடையாளம் காண்பது எப்படி?
* யாருக்கு எந்த ஃபண்ட் ஏற்றது?
* எஸ்ஐபி முதலீட்டின் முக்கியத்துவம் என்ன?
* போர்ட்ஃபோலியோவை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும்?
போன்ற மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த முக்கிய விஷயங்கள் கற்றுத் தரப்படும்.
பயிற்சியாளர் :
சொக்கலிங்கம் பழனியப்பன்,
இயக்குநர்,
ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
மேலும் விவரங்களுக்கு : 9940415222
(Debit card / credit card)
நிபந்தனைகள்:
1. எதிர்பாராத காரணங்களால் பயிற்சி வகுப்பு நடைபெறவில்லை என்றால் மட்டுமே பதிவு செய்தவர் செலுத்திய வகுப்புக்கான கட்டணம் விகடன் மீடியா சர்வீசஸால் திரும்ப அளிக்கப்படும்.
2.நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் தகவல்கள் அறிவு சார்ந்த தகவலுக்கு மட்டுமே. இதனால் பங்கேற்பாளர்களுக்கு ஏற்படும் லாப நஷ்டங்களுக்கு நாணயம் விகடன் மற்றும் விகடன் மீடியா சர்வீசஸ் பொறுப்பாகாது.
3.வகுப்புக் கட்டணமானது பயிற்சிக்குண்டான கட்டணத்தை மட்டுமே உள்ளடக்கியது.