nanayam

அன்பார்ந்த வாசகர்களே, முதலீட்டாளர்களே...!

உலகின் சிறந்த பங்குச் சந்தைகளில் இந்திய சந்தையும் ஒன்று. இன்றைய தேதியில் உலகின் அதிவேக பங்கு வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு தான் முதல் இடம். சராசரியாக ஆறு மைக்ரோ நொடிக்குள் ஒரு பங்கு வர்த்தகம் நடக்கிறது.

இப்படி அதிவேகமாக நடக்கும் பங்கு வர்த்தகத்தில் நாம் விவரம் தெரிந்து டிரேடராக இருப்பது அவசியம். டெக்னிக்கல் அனாலிசிஸ் பற்றி முறையாக தெரிந்துகொள்வதன் மூலம் பங்குச் சந்தை வர்த்தகத்தை சரியாக செய்து அதிக லாபத்தை சம்பாதிப்பதுடன், நஷ்டத்தைத் தவிர்க்கவும் நம்மால் முடியும். பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் அனைவரும் அதை நன்கு புரிந்துகொண்டு செய்வதற்கு நாணயம் விகடன் வரும் 2018 செப்டம்பர் 29 & 30 ஆகிய தேதிகளில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் கட்டணப் பயிற்சி வகுப்பை நடத்த இருக்கிறது. இந்த வகுப்புக்கான கட்டணம் ரூ.8,000 மட்டுமே.

இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள மிகக் குறைந்த இருக்கைகளே உள்ளதால், முதலில் பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை தரப்படும்.

 nanayam arulrajan.jpg

பயிற்சியாளர் :

தி.ரா.அருள்ராஜன்,

NSE and NISM Empanelled Trainer,

முதன்மை செயல் அதிகாரி,

எக்ட்ரா - பங்குச் சந்தைப் பயிற்சி மையம்

 

 

பயிற்சி வகுப்பில் கற்றுத் தரப்படும் விஷயங்கள்!

    1. ஈக்விட்டி மார்கெட்டில் வியாபாரம் செய்யும் வழிமுறைகள்

    2. ஸ்விங் டிரேடிங் & டே டிரேடிங் செய்வதற்கான செயல் திட்டங்கள்

    3. சரியான என்ட்ரி மற்றும் எக்சிட் எப்படி தேர்வு செய்வது

    4. ஸ்டாப்லாஸ் போட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய இடங்கள்

    5. டார்கெட் கண்டுபிடிக்கும் முறைகள்

    6. கேன்டில் சார்டின் மகத்துவங்கள்

    7. பேசிக்ஸ் ஆஃப் டவ் & எலியட்ஸ் வேவ் தியரி

    8. ஃபெபனாச்சி விகிதங்களின் முக்கியத்துவம்

இந்த அரிய வாய்ப்பை வாசகர்களும், முதலீட்டாளர்களும் பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்கையை வளமாக்கிக் கொள்ள வேண்டுகிறோம். மேலும் விவரங்களுக்கு : +91 9940415222

பங்குச் சந்தை பயிற்சி வகுப்புக்கான பதிவு நிறைவுற்றது. அடுத்த வகுப்புக்கான அறிவிப்பு உங்களுக்கு இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பதிவு துவங்கும் போது தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9940415222

Choose from any one of the following payment gateway and click on "Submit" to proceed further.

(Debit card / credit card) powered by ICICI

(Debit card / credit card / Netbanking) POWERED BY TPSL

நிபந்தனைகள்:

1. எதிர்பாராத காரணங்களால் பயிற்சி வகுப்பு நடைபெறவில்லை என்றால் மட்டுமே பதிவு செய்தவர் செலுத்திய வகுப்புக்கான கட்டணம் விகடன் மீடியா சர்வீசஸால் திரும்ப அளிக்கப்படும்.

2.நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் தகவல்கள் அறிவு சார்ந்த தகவலுக்கு மட்டுமே. இதனால் பங்கேற்பாளர்களுக்கு ஏற்படும் லாப நஷ்டங்களுக்கு நாணயம் விகடன் மற்றும் விகடன் மீடியா சர்வீசஸ் பொறுப்பாகாது.

3.வகுப்புக் கட்டணமானது பயிற்சிக்குண்டான கட்டணத்தை மட்டுமே உள்ளடக்கியது.

4. எல்லா வழக்குகளும் சென்னையில் உள்ள உரிய நீதி மன்றங்களின் வரம்பிற்கு மட்டுமே உட்பட்டது.