தொடர்கள்
Published:Updated:

நீங்களும் வாழ்த்துங்களேன்!

நீங்களும்   வாழ்த்துங்களேன்!
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்களும் வாழ்த்துங்களேன்!

நீங்களும் வாழ்த்துங்களேன்!

நீங்களும்   வாழ்த்துங்களேன்!

கடந்த 7.6.16 முதல் 20.6.16 வரையிலுமான நாட்களில் கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடிய வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துக்கள்!  அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடையூர் அபிராமி அம்மை சமேத அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்து, அந்த இறைப் பிரசாதம் சம்பந்தப்பட்ட வாசகர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

நீங்களும் வாழ்த்துங்களேன்!

(7.6.16 முதல் 20.6.16 வரை)

நீங்களும்   வாழ்த்துங்களேன்!
நீங்களும்   வாழ்த்துங்களேன்!

அடுத்து, 21.6.16 முதல் 4.7.16 வரையிலுமான நாட்களில் பிறந்தநாள், திருமணநாள் மற்றும் சஷ்டியப்த பூர்த்தி கொண்டாட இருக்கும் வாசகர்கள் தங்களது பெயர், நாள், நட்சத்திரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்பிவையுங்கள். அனுப்பவேண்டிய முகவரி: சக்தி விகடன் ‘வாழ்த்துங்களேன் பகுதி’, 757, அண்ணாசாலை, சென்னை-600 002.svdesk@vikatan.com என்ற மெயிலுக்கும் அனுப்பலாம். அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 14.6.16