
VIKATAN NOW - வலைத்’தலம்’!

யாகத்துக்கு தீங்கு விளைவிக்கும் அசுரர்களை அழிக்க, தசரதரிடம் வேண்டி ராம-லட்சுமணரை தன்னுடன் அழைத்துச் சென்றார் விஸ்வாமித்திரர். வழியில் ஓர் அதிகாலைப் பொழுதில்... அரண்மனையில் பஞ்சணையில் படுத்து உறங்க வேண்டிய அரசிளங்குமரர்கள் தரையில் படுத்திருப்பது கண்டு, நெகிழ்ந்தார் விஸ்வாமித்ர மகரிஷி. மிக்க பரிவுடன் அவர்களைத் துயிலெழுப்பினார், ‘கௌசல்யா சுப்ரஜா ராமா...’ என்று! ஆக, முதன்முதலில் திருமாலுக்குச் சுப்ரபாதம் அமைத்த பெருமையும் பாக்கியமும் அவருக்கு ஏற்பட்டது.
- இதுபோன்று அபூர்வமான ஆன்மிகத் தகவல்களைப் படித்து மகிழ இணைந்திருங்கள்...
https://www.vikatan.com/news/spirituality/

புனிதமிகு திருவிழாக்கள், ஆன்மிக உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் இறை அபிஷேக-ஆராதனைகள், திருக்கோயில் தரிசனங்கள் வீடியோ வடிவில் உங்களுக்காக...
https://www.youtube.com/

எண்ணற்ற தலங்கள் உண்டு நம் புண்ணிய பாரதத்தில். அந்தத் தலங்களில் அருளும் தெய்வங்களின் அருட்கோலங்களை, அபூர்வ தகவல்களை முறையே தரிசித்தும் படித்தும் மகிழ...
https://www.facebook.com/SakthiVikatan/