28-10-2014 முதல் 10-11-2014 வரை

பிறந்த தேதிகள்: 1, 10, 19, 28

மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும் நேரம் இது. நல்லவர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

பயணம் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். பொறியியல் துறை லாபம் தரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும்.

நவம்பர் 2ம் தேதி முதல் வியாபாரி களுக்கு மந்தநிலை விலகும். தான, தர்ம பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தரகர்களுக்கும் கமிஷன் ஏஜண்டு களுக்கும் வருவாய் அதிகமாகும். தொலைதூரத் தொடர்புகள் ஓரளவு பயன் தருவதாக அமையும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். கூட்டாளிகளின் உதவி கிடைக்கும்.

1ம் தேதி பிறந்தவர்களுக்கு: உடல் நலனில் கவனம் தேவைப்படும். மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். எதிலும் கவனமுடன் செயல்படுங்கள்.

10ம் தேதி பிறந்தவர்களுக்கு: கலைகளில் ஈடுபாடு கூடும். புதிய பொருட்சேர்க்கை நிகழும்.

19ம் தேதி பிறந்தவர்களுக்கு: எதிர்ப்புகள் விலகும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத் துணைவரால் நலம் உண்டாகும்.

28ம் தேதி பிறந்தவர்களுக்கு: சமுதாய நலப்பணிகளில் ஆர்வமும் ஈடுபாடும் உண்டாகும். பாராட்டுகள் குவியும். பயணத்தால் நலம் ஏற்படும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 28. 29. நவ. 1, 2, 9, 10.

பிறந்த தேதிகள்: 2, 11, 20, 29

மன உற்சாகம் பெருகும் நேரம் இது. புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். நல்லவர்கள் பலரும் உங்களுக்கு உதவி புரிவார்கள். பயணங்களால் ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். எதிர்ப்புகள் விலகும்.

வழக்கில் நல்ல திருப்பம் உண்டா கும். பொறியியல், சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனை பல நிகழ்த் துவார்கள். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும்.

நவம்பர் 2ம் தேதி முதல் வியாபாரி களுக்கு லாபம் அதிகம் கிடைக்கும். மாணவர்களது திறமை வெளிப்படும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வெளிநாட்டுத் தொடர்புகள் பயன் தருவதாக அமையும். கலைஞர்கள் தடைகளைத் தாண்டி, வெற்றிப் படிகளில் ஏறுவார்கள். பெற்றோரின் நலனில் கவனம் செலுத்துங்கள்.

2ம் தேதி பிறந்தவர்களுக்கு: தொட்டது துலங்கும் காலம்; வெற்றிகள் குவியும். சொத்துக்கள் சேரும். சுகம் பெருகும்.

11ம் தேதி பிறந்தவர்களுக்கு: சில விஷயங்களில் அலைச்சல் அதிகரிக் கும். உடல் நலனில் கவனம் தேவை. எதிரிகள் இருப்பார்கள்.

20ம் தேதி பிறந்தவர்களுக்கு: பயணங்களால் அனுகூலம் உண்டாகும். முக்கியமான எண்ணம் நிறைவேறும்.

29ம் தேதி பிறந்தவர்களுக்கு: எதிர்ப்புகள் விலகும். வழக்கில் நல்ல திருப்பத்தைக் காணலாம். உங்களின் மனோபலம் கூடும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 29, 30, நவம்பர் 2, 3, 6, 9, 10.

பிறந்த தேதிகள்: 3, 12, 21, 30

உங்கள் எண்ணின் நாயகனான குரு பகவான் வலுத்திருக்கிறார். அதனால், உங்களுடைய சுயபலம் கூடும். வெளியிடங்களில் உங்களின் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். பிறரால் புகழப்படுவீர்கள்.

புதிய சொத்துக்களின் சேர்க்கை நிகழும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைத்து வரும். கடல் வியாபாரம் லாபம் தரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்ப்புகள் அனைத்தும் விலகும். கலைத் துறை யினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். இயந்திரப் பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள்.

நவம்பர் 2ம் தேதி முதல் வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உதயமாகும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு உதவி புரிவார்கள். தாயார் நலனில் அக்கறை தேவைப்படும்.

3ம் தேதி பிறந்தவர்களுக்கு: உங்களின் புத்திசாலித்தனம் பளிச்சிடும். பண வரவு கூடும். வியாபார நுணுக்கம் தெரிய வரும்.

12ம் தேதி பிறந்தவர்களுக்கு: உடல்நலனில் கவனம் தேவைப்படும். அலைச்சல் அதிகமாகும். நண்பர்களால் சிறு சங்கடம் ஏற்படும்.

21ம் தேதி பிறந்தவர்களுக்கு: பயணத்தால் அனுகூலம் ஏற்படும்.

30ம் தேதி பிறந்தவர்களுக்கு: சுபிட்சம் கூடும். வாழ்க்கை வசதிகள் பெருகும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 30, 31, நவம்பர் 3, 6, 9.

பிறந்த தேதிகள்: 4, 13, 22, 31

கற்பனை ஆற்றல் கூடும் நேரமிது. மனதில் தெளிவு பிறக்கும். செயலில் வேகம் கூடும். பல வழிகளில் வரு மானம் வந்து சேரும். கடல் வாணிபம் லாபம் தரும். தாய் வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

கலைத் துறையினருக்கு வெற்றிகள் குவியும். புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். கொடுக்கல்வாங்கல் லாபம் தரும். ஸ்பெகுலேஷன் துறைகள் ஆதாயம் கொண்டுவரும். பெண்களாலும், வாழ்க்கைத் துணைவராலும் அனுகூலம் ஏற்படும்.

2ம் தேதி முதல் செல்வாக்கும் மதிப்பும் உயரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழ அடிகோலப்படும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள். கண் சம்பந்தமான உபத் திரவம் ஏற்படும். இயந்திரங்களில் பணிபுரிபவர்கள் பாதுகாப்புடன் செயல் படுவது நல்லது. மக்களால் மன மகிழ்ச்சி பெருகும். தொழில் அதிபர் களுக்கு ஆதாயம் அதிகம் கிடைக்கும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சாது தரிசனம் கிடைக்கும்.

4ம் தேதி பிறந்தவர்களுக்கு: சிந்தனையில் தெளிவு பிறக்கும். ஆதாயம் கூடும். திரவப்பொருள் லாபம் தரும்.

13ம் தேதி பிறந்தவர்களுக்கு: உயர்பதவி, பட்டங்கள் கிடைக்கும். சிவனருள் சித்திக்கும். புதிய பொருட்சேர்க்கை நிகழும்.

22ம் தேதி பிறந்தவர்களுக்கு: பண வரவு அதிகமாகும். முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். மனோபலம் கூடும்.

31ம் தேதி பிறந்தவர்களுக்கு: வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். பல வழிகளில் ஆதாயம் வந்து சேரும். சுப காரியங்கள் நிகழும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 31, நவம்பர் 1, 2, 4, 9.

பிறந்த தேதிகள்: 5, 14, 23

உங்கள் எண்ணின் நாயகனுக்குப் பலம் கூடியிருப்பதால், செல்வாக்கும் மதிப்பும் உயரும். எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி பெறுவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வியாபாரம் பெருகும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகை யாளர்களுக்கும் வரவேற்பு அதிகரிக்கும்.

கணிதம், விஞ்ஞானம், மருத்துவம், ரசாயனம், ஆன்மிகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். பண வரவு அதிகரிக்கும். கொடுக்கல்வாங்கல் லாபம் தரும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கல்வித்துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கெல்லாம் உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். புதிய சொத்துக்கள் சேரும்.

நவம்பர் 2ம் தேதி முதல் புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். வெளிவட்டாரப் பழக்கம் பயன்படும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். மாதர்கள் நலம் பெறுவார்கள். தரகர்களுக்கும் கமிஷன் ஏஜண்டுகளுக்கும் வருவாய் கூடும். அலைச்சல் இருந்தாலும் அதனால் ஆதாயமும் உண்டு. வெளிநாட்டுத் தொடர்புகள் ஓரளவு பயன்படும்.

5ம் தேதி பிறந்தவர்களுக்கு: மதிப்பு உயரும். காரிய அனுகூலம் உண்டாகும். ஆராய்ச்சிகளில் ஈடுபாடு அதிகமாகும்.

14ம் தேதி பிறந்தவர்களுக்கு: அலைச்சல் அதிகமாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். புதியவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

23ம் தேதி பிறந்தவர்களுக்கு: தெய்வானுகூலம் உண்டாகும். புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். பண வரவு அதிகமாகும். மன உற்சாகம் பெருகும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 29, நவம்பர் 5, 7.

பிறந்த தேதிகள்: 6, 15, 24

உங்கள் எண்ணின் நாயகன் சுக்கிரன் பலம் பெற்று இருப்பதால், முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத் தாகும். மாதர்களது நிலை உயரும். அவர்களின் எண்ணங்கள் ஈடேறும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்களின் சேர்க்கை நிகழும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள்.

வழக்கில் வெற்றி கிட்டும். போட்டிப் பந்தயங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பரிசுகளும், பாராட்டுகளும் கிடைக்கும். சொத்துக்கள் சேரும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். சொத்துப் பிரச்னைகள் சுமுகமாக முடியும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உள்ள வர்களுக்கு வரவேற்பு அதிகமாகும்.

நவம்பர் 2ம் தேதி முதல் வியாபாரி களுக்கு மந்தநிலை விலகும். மாணவர் களது திறமை வெளிப்படும். தர்ம சிந்தனை மேலோங்கும். பலருக்கும் உதவி செய்வீர்கள். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். பயணத்தின் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வீண் செலவுகளைத் கண்டிப் பாகத் தவிர்க்கவேண்டும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். சிலருக்கு அயல்நாடு சென்று பொருள் திரட்டும் வாய்ப்பு கூடிவரும்.

6ம் தேதி பிறந்தவர்களுக்கு: சுபிட்சம் கூடும். புதிய பொருட்சேர்க்கை நிகழும். கலைத்துறை ஊக்கம் தரும்.

15ம் தேதி பிறந்தவர்களுக்கு: தொழில் நுட்பத்திறமை கூடும். தர்ம சிந்தனை வளரும். தந்தை நலனில் கவனம் தேவைப்படும்.

24ம் தேதி பிறந்தவர்களுக்கு: செலவுகள் கூடும். பயணத்தால் சங்கடம் உண்டாகும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். பேராசை கூடாது.

அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 29, 31, நவம்பர் 6, 7.

பிறந்த தேதிகள்: 7, 16, 25

உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும் நேரமிது. மனதில் தெளிவும் தன்னம்பிக்கையும் கூடும். மக்களால் அனுகூலம் உண்டாகும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு உதவி புரிவார்கள். வீட்டில் சுப காரியங்கள் நிகழும். மகான்கள் சாதுக்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சந்தர்ப்பம் உருவாகும்.

நல்லவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். திரவப்பொருட்கள் லாபம் தரும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். இன்ஜினீயர்கள் வளர்ச்சி காண்பார்கள். வாழ்க்கைத்துணைவரால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். பொறுமை தேவை. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. உழைப் புக்குப் பின்வாங்காமல் அதிகம் பாடு பட்டால் அதற்கான பயனைப் பெறலாம்.

நவம்பர் 2ம் தேதி முதல் எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான பாதை தெரியவரும். எழுத்தாளர் களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். புதிய சொத்துக்கள் சேரும். பயணத்தின்போது அலட்சியம் வேண்டாம்; கவனம் தேவை.

7ம் தேதி பிறந்தவர்களுக்கு: நல்ல நண்பர்கள் அமைவார்கள். புதிய பொருட்களும் சொத்துக்களும் சேரும்.

16ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: எதிரிகள் இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் பாதிக்கும். கண் உபத்திரவம் உண்டாகும். அதிகம் பாடுபட வேண்டிவரும்.

25ம் தேதி பிறந்தவர்களுக்கு: கற்பனை வளம் கூடும். முயற்சி பலிதமாகும். திடீர்ப் பொருள்வரவு உண்டாகும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 29, 31, நவம்பர் 2, 7, 9.

பிறந்த தேதிகள்: 8, 17, 26

உங்கள் எண்ணின் நாயகன் சனி வலுத்திருப்பதால், மதிப்பும் அந்தஸ்தும் உயரும். நற்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நல்லவர்களின் தொடர்பும் அதனால் பயனும் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். இரும்பு சம்பந்தப்பட்ட இனங்கள் லாபம் தரும்.

விவசாயிகளுக்கு ஆதாயம் அதிகரிக்கும். வெளிவட்டாரப் பழக்கம் பயன்படும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். எதிரிகளின் கரம் வலுக் குறையும். உயர் பொறுப்புக்களும் பதவிகளும் கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். இயந்திரப் பணிகள் லாபம் கொண்டுவரும். இன்ஜினீயர்களது நிலை உயரும்.

நவம்பர் 2ம் தேதி முதல் புனிதப் பணிகளில் நாட்டம் அதிகமாகும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வரவேற்பு அதிகரிக் கும். பாராட்டுகளும் பரிசுகளும் கிடைக் கும். பிறர் உங்களைப் போற்றுவார்கள். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. பயணத்தின்போது விழிப்புடன் இருக்கவும். வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

8ம் தேதி பிறந்தவர்களுக்கு: மதிப்பு உயரும். நற்பணிகளில் ஈடுபாடு கூடும். நல்லவர்களது நட்புறவு கிடைக்கும்.

17ம் தேதி பிறந்தவர்களுக்கு: எதிர்ப்புக்கள் இருக்கும். உடல்நலனில் கவனம் தேவை. வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.

26ம் தேதி பிறந்தவர்களுக்கு: வெற்றிகள் குவியும். கலைத் துறையினருக்கு வரவேற்பு கூடும். புதிய பொருள்களின் சேர்க்கை நிகழும். சுகம் கூடும். வெளிநாட்டுத் தொடர்பும் அதனால் ஆதாயமும் ஏற்படும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 31, நவம்பர் 1, 4, 8.

பிறந்த தேதிகள்: 9, 18, 27

உங்கள் செல்வாக்கும் மதிப்பும் உயரும் நேரமிது. செய்து வரும் தொழில் விருத்தி அடையும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்பு இப்போது உருவாகும். அயல்நாட்டுத் தொடர்பால் அனுகூலம் ஏற்படும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்துவரும்.

இயந்திரப்பணிகள் லாபம் தரும். சமுதாய நல முன்னேற்றப் பணிகளில் ஈடுபாடு கூடும். ஆன்மிக, அற விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். எதிரிகளும் மனம் மாறி, இப்போது உங்களுக்கு உதவுவார்கள்.

மூத்த சகோதர, சகோதரிகளால் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாளைய எண்ணங்களில் ஒன்றிரண்டு இப்போது நிறைவேறும். தொழிலாளர் களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். நவம்பர் 2ம் தேதி முதல் ஆதாயம் மேலும் கூடும். வியாபார வளர்ச்சித் திட்டங்கள் ஈடேறும்.

9ம் தேதி பிறந்தவர்களுக்கு: எதிர்ப்புக்களை வெல்லும் சக்தி பிறக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும்.

18ம் தேதி பிறந்தவர்களுக்கு: பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். தந்தைக்கும் மகனுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விட்டுக் கொடுத்துப் பழகி வருவது நல்லது.

27ம் தேதி பிறந்தவர்களுக்கு: அலைச்சல் கூடும். தாய் நலனில் கவனம் தேவைப்படும். தொழில் சிறக்கும். புதிய முயற்சிகள் கைகூடும். வெளிநாட்டவரால் நலம் உண்டாகும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: அக்டோபர் 28, நவம்பர் 1, 4, 9, 10.