பிறந்த தேதிகள்: 1, 10, 19, 28

உங்கள் பேச்சில் இனிமை கூடும் நேரம் இது. குடும்பத்தில் சுப காரியங் கள் நடைபெறும். மக்களால் மன மகிழ்ச்சி கூடும். பண நடமாட்டம் அதிகமாகும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். தொலைதூரத் தொடர்பு பயன் தரும். அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும். முக்கிய பொறுப்பு களும் பதவிகளும் தேடி வரும்.

வியாபாரிகள் விழிப்புடன் இருந் தால் நஷ்டத்தைத் தவிர்க்கலாம். உறவினர்களாலும் நண்பர்களாலும் செலவுகள் ஏற்படும். கோபத்தைத் தவிர்க்கவும். சிலருக்கு, தலை தொடர்பான உபாதைகள் ஏற்படும். கணவன் - மனைவி உறவு சீராகும்.

எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல் இனங்கள் லாபம் தரும். 21-ஆம் தேதி முதல் பண நடமாட்டம் அதிகரிக்கும். தர்ம சிந்தனை வளரும். தந்தையாலும் வாழ்க்கைத் துணைவராலும் அனுகூலம் உண்டாகும். சொத்துக் களால் வருவாய் கிடைக்கும்.

1-ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: ஞான மார்க்கத்தில் ஈடுபாடு உண்டா கும். பண வரவு திருப்தி தரும்.

10-ஆம் தேதி பிறந்தவர்களூக்கு: பொதுநலத்தில் ஆர்வம் கூடும். நல்ல வர்களின் நேசம் கிடைக்கும்.

19-ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: அரசாங்க அனுகூலம் உண்டாகும். பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கும்.

28-ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். பரம்பரைத் தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். பெரியவர்கள், தனவந்தர்களது ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட தேதிகள்: மார்ச் 17, 19, 22, 26, 28, 29.

பிறந்த தேதிகள்: 2, 11, 20, 29

அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும் நேரம் இது. பயணத்தால் அனுகூலம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாகி உதவி புரிவார்கள். வியாபாரம் பெருகும். கணிதம், விஞ்ஞானம், எழுத்து துறைகள் ஆக்கம் தரும். மக்களாலும் தந்தையாலும் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும்.

21-ஆம் தேதி முதல் தொழில் விருத்தி அடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்பு கூடி வரும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்குப் பதவிச் சிறப்பு உண்டாகும். உடன்பிறந்தவர்களால் உங்களுக்கும், உங்களால் அவர்க ளுக்கும் நலம் உண்டாகும். வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும்.

எதிர்ப்புகள் விலகும். சிவப்பு நிறப் பொருட்கள் லாபம் தரும். மக்களால் ஓரிரு காரியங்கள் நிறைவேறும். பெண் களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும்.

2-ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: பொருளாதார நிலை உயரும். செய்து வரும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி கிடைக்கும்.

11-ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: தொலைதூரத் தொடர்பால் நலம் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும்.

20-ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: மனத்தில் சிறு சலனம் ஏற்படும். மக்கள் நலனில் கவனம் தேவை.

29-ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: செய்து வரும் தொழில் விருத்தி அடையும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட தேதிகள்: மார்ச் 18, 20, 23, 27, 29, 30.

பிறந்த தேதிகள்: 3, 12, 21, 30

நற்காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள். மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். வியாபாரிகளுக்கு முன்னேற்றம் உண்டு. எடுத்த காரியங் களில் வெற்றி கிடைக்கும். பயணத்தின் மூலம் முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். வாழ்க்கைத் துணைவரா லும் தந்தையாலும் அனுகூலம் உண்டாகும்.

ஏற்றுமதி-இறக்குமதி லாபம் தரும். 21-ஆம் தேதி முதல் தொழில் சம்பந்த மான பிரச்னைகள் தீரும். வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் உருவாகும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். இயந்திரப் பணியாளர் களுக்கு ஆதாயம் அதிகம் கிடைக்கும்.

துணிவு, செயலில் வேகம் பிறக்கும். வீடு, வாகனங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். தாயாராலும் தாய் வழி உறவுகளாலும் அனுகூலம் உண்டாகும். பெண்களால் சிறு சங்கடம் ஏற்பட்டு விலகும்.
3-ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: முயற்சி வீண்போகாது. பயணத்தால் நலம் உண்டாகும்.

12-ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: புனித காரியங்களில் ஈடுபாடு கூடும். தொலைதூரத் தொடர்பு பயன்படும்.

21-ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: அயல்நாட்டுத் தொடர்பால் அனுகூலம் ஏற்படும். பயணம் பயன்படும். புதியவர் களது தொடர்பு ஆக்கம் தரும்.

30-ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: செல்வ நிலை, அந்தஸ்து உயரும். ஜலப்பொருட்கள் ஆதாயம் தரும். புத்திசாலித்தனம் வெளிப்படும்.

அதிர்ஷ்ட தேதிகள்: மார்ச் 19, 21, 26, 28, 30.

பிறந்த தேதிகள்: 4, 13, 22, 31

கற்பனை வளம் கூடும் நேரம் இது. எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் சிந்தனையாளர்கள் ஆகியோருக்கு செழிப்பு கூடும்; பெயரும் புகழும் பெற வாய்ப்பு உண்டாகும். ஆராய்ச்சிகளில் ஈடுபாடு அதிகமாகும். கடல் சம்பந்த மான ஆராய்ச்சிகளில் ஈடுபாடு உள்ள வர்கள் வெற்றி பெறுவார்கள்.

பொதுநலப் பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். தொழிலாளர்களது நிலை உயரும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். பொன் நிறப்பொருட்கள் ஆதாயம் தரும். பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பண நடமாட்டம் அதிகமாகும்.

மாதர்கள், கலைஞர்கள் ஆகியோர் வளர்ச்சி காண்பார்கள். கணவன் மனைவி இடையே வாக்குவாதங்கள் அதிகரிக்கும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. முக்கியமான வர்களை விட்டுப் பிரிய நேரலாம்.
21-ஆம் தேதி முதல் பிரச்னைகள் அதிகரிக்கும். வண்டி- வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை.

4-ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: வியாபாரம் சிறக்கும். பொருளாதார நிலை உயரும். வெளிவட்டாரப் பழக்கம் பயன்படும்.

13-ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: நற்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். அரசாங்கப் பணிகளில் முன்னேற்றம் காணலாம். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

22-ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: கற்பனை வளம் கூடும். கடல் வாணிபம் லாபம் தரும். ஜலப்பொருட்களால் வருமானம் அதிகம் கிடைக்கும்.

31-ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: பண நடமாட்டம் அதிகமாகும்.

அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடும். மன மகிழ்ச்சி பெருகும். தெய்வ தரிசனம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட தேதிகள்: மார்ச் 20, 22, 29.

பிறந்த தேதிகள்: 5, 14, 23

புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும் நேரம் இது. நல்ல தகவல் வந்து சேரும். பொருளாதார நிலை உயரும். உழைப்புக்கு உரிய பயன் கிடைத்தே தீரும். தொழிலாளர்களது கோரிக்கைகள் சில நிறைவேறும். வீண் வம்பு- வழக்குகளைத் தவிர்க்க வும். கலைஞர்களுக்கு வெற்றிகள் குவியும். மாதர்களது எண்ணங்கள் ஈடேற சந்தர்ப்பம் கூடிவரும்.

21-ஆம் தேதி முதல் குடும்பத்தில் குதூகலம் கூடும். பண நடமாட்டம் அதிகமாகும். கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். உடல் ஆரோக் கியத்தில் கவனம் தேவைப்படும். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள்.
ஜலப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்குப் பக்க பலமாக இருப்பார்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். மக்கள் நலம் சீராகும். தந்தை யால் சில இடர்ப்பாடுகள் ஏற்பட்டு விலகும். கம்ப்யூட்டர் போன்ற நவீன விஞ்ஞானத் துறைகளைச் சேர்ந்தவர் கள் வளர்ச்சி கண்பார்கள்.

5-ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: கலைத் துறை ஊக்கம் தரும். காரியத் தில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படும். வீண்வம்பு வேண்டாம்.

14-ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: பொருள் வரவு கூடும். குடும்ப நலம் பாதிக்கும். பயணத்தின்போது பாதுகாப்பு தேவை.

23-ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: மதிப்பு உயரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடி வரும். எதிர்ப்புகள் எல்லாம் குறையும். பயணங்களால் நலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட தேதிகள்: மார்ச் 18, 21, 23, 25, 30.

பிறந்த தேதிகள்: 6, 15, 24

வியாபார நுணுக்கங்களை அறிந்து செயல்படும் நேரம் இது. அதன் மூலம் வியாபாரத்தில் அதிக லாபமும் பெறு வீர்கள். நண்பர்கள், உறவினர்களது தொடர்பு பயன்படும். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் வாணிபம், தொழில் லாபம் தரும். பயணத்தால் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். வாழ்க்கைத் துணைவராலும், தொழில் கூட்டாளிகளாலும் அனுகூலம் ஏற்படும். செலவுகள் சற்று கூடும் என்றாலும், சமாளிப்பீர்கள்.

மக்கள் நலனில் கவனம் தேவை. இயந்திரப்பணியாளர்கள், இன்ஜினீ யர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல் படுவது அவசியம். கண், கால் சம்பந்த மான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். உழைப்பு அதிகரிக்கவே செய்யும். சோம்பலுக்கு இடம் தராமல் கடுமையாக பாடுபட்டால் அதிகம் பயன் பெறலாம்.

21-ஆம் தேதி முதல் மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். புதிய பொருட்சேர்க்கை நிகழும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பெண்களால் சில பிரச்னைகள் உண்டாகும். எச்சரிக்கை தேவை.

6-ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு உண்டாகும். செலவுகள் அதிகரிக்கும். இடமாற்றம் ஏற்படும். 25-ஆம் தேதி முதல் புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். உங்களின் வாழ்க்கைத் துணைவரால் நலம் உண்டாகும்.

15-ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: மக்களால் செலவுகள் ஏற்படும். வியாபாரம் பெருகும். உடன்பிறந்தவர் களால் ஓரளவு நலம் உண்டாகும்.

24-ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். பயணத்தால் நலம் உண்டாகும். கற்பனை ஆற்றல் வெளிப்படும். ஜலப் பொருட்கள் லாபம் தரும்.

அதிர்ஷ்ட தேதிகள்: மார்ச் 20, 22, 24, 27.

பிறந்த தேதிகள்: 7, 16, 25

உங்கள் எண்ணங்களில் மலர்ச்சி ஏற்படும் தருணம் இது. குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். பொருள் வரவு கூடும். முகத்தில் பொலிவு உண்டாகும். பெண்களாலும் வாழ்க் கைத் துணைவராலும் அனுகூலம் ஏற்படும். மக்கள் நலம் மன மகிழ்ச்சி தரும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் கொண்டுவரும். கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும்.

தான, தர்மப்பணிகளிலும் தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். தந்தையால் சிறு சங்கடம் ஏற்படும். 21-ஆம் தேதி முதல் செல்வாக்கும் மதிப்பும் உயரும். பல வழிகளில் வருவாய் வந்து சேரும். சிலருக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும். நண்பர்கள் ஓரளவுக்கு உதவி புரிவார் கள். வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது.

உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும். தலை சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். ஆன்மிக, அறநிலையப் பணிகளில் ஈடுபாடு கூடும். உழைப்புக்கும் திறமைக் கும் உரிய பயன் கிடைக்கும். சிக்கன மாக இருப்பது அவசியமாகும்.

7-ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: பண வரவு கூடும். குடும்பத்தில் நற் காரியங்கள் நிகழும். தான, தர்ம பணி களில் ஈடுபாடு அதிகரிக்கும். மக்களால் நலம் உண்டாகும்.

16-ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: பொருள் வரவு கூடும். உடல் நலம் பாதிக்கும். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.

25-ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை. வியாபாரத்தில் விழிப்புடன் இருந்தால் நஷ்டப்படாமல் தப்பலாம். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது. விளையாட்டு விநோதங்களைத் தவிர்க்கவும். உடல் நலனில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட தேதிகள்: மார்ச் 20, 23, 25, 29, 30.

பிறந்த தேதிகள்: 8, 17, 26

நல்ல தகவல் வந்து சேரும். நிலம் மனைகள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரால் நலம் பெறுவீர்கள். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். பண நடமாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். மக்களால் நலம் உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்பு உயரும்.

மாணவர்களது திறமை பளிச்சிடும். மாதர்கள், கலைஞர்கள் ஆகியோருக்கு சிறு பிரச்னைகள் வரக்கூடும். பக்குவ மாகச் சமாளிக்கவும். ஆடவர்களுக்குப் பெண்களால் அவமானம் உண்டாகும். அதனால் மன அமைதி குறைவும் ஏற்படும். உங்கள் வாழ்க்கைத் துணை வரின் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும்.

வீண் செலவுகளைத் தவிர்க்கவும். 21-ஆம் தேதி முதல் மனத் துணிவு அதிகமாகும். எதிர்ப்புகளை வெல்லும் பராக்கிரமம் உண்டாகும். உங்களுடைய செயலில் வேகம் பிறக்கும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். மக்களால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். சிலருக்கு இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படலாம்.

8-ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: நல்லோர் தொடர்பு நலம் சேர்க்கும். புதிய சொத்துக்களை வாங்க வாய்ப்புகள் கூடிவரும்.

17-ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: தெய்வ தரிசனமும், சாது தரிசனமும் கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடும். திறமை வீண்போகாது.

26-ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: சிறு சங்கடங்கள் உண்டாகும். பெண் களால் மதிப்பு குறையும். வீண் விவகாரங்களில் ஈடுபடலாகாது. வாழ்க்கைத் துணைவரால் பிரச்னைகள் சூழும். சிக்கன நடவடிக்கை தேவை.

அதிர்ஷ்ட தேதிகள்: 17, 21, 24, 26, 28

பிறந்த தேதிகள்: 9, 18, 27

மன மகிழ்ச்சி கூடும் நேரம் இது. முக்கியமான எண்ணங்கள் இனிது நிறைவேறும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பண நடமாட்டம் திருப்தி தரும். அதிர்ஷ்ட இனங்கள் லாபம் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களும் உறவினர் களும் ஓரளவு உதவுவார்கள். சுப காரியச் செலவுகள் சற்று அதிகரிக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். கலைத் துறையினருக்கு வெற்றிகள் குவியும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள்.

மக்களால் அனுகூலம் ஏற்படும். மந்திர, தந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடு உண்டாகும். பெண்களாலும் வாழ்க்கைத்துணைவராலும் நலம் பெருகும். 21-ஆம் தேதி முதல் அந்தஸ்து உயரும். கணவன்- மனைவி உறவு நிலை திருப்தி தரும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு கூடும். முயற்சிக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைக்கும்.

உழைப்பு அதிகரித்தாலும் அதற்கேற்ற பலனும் கிடைக்கும். பயணங்களில் ஆர்வம் கூடும். இயற்கையை ரசிப்பீர்கள். புதிய பொருட்கள் சேரும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

9-ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: குடும்ப நலம் சிறக்கும். தோற்றப் பொலிவு கூடும். சுபச் செலவுகள் அதிகரிக்கும்.

18-ஆம் தேதி பிறந்தவர்களூக்கு: தர்ம குணம் வெளிப்படும். தொலை தூரத் தொடர்பு பயன்படும். உஷ்ணாதிக் கத்தால் உடல்நலம் பாதிக்கும்.

27-ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: புதிய பொருட்சேர்க்கை நிகழும். கலைத் துறை ஊக்கம் தரும். ஞான மார்க்கத்திலும் பக்தி மார்க்கத்திலும் ஈடுபாடு உண்டாகும். பண நடமாட்டம் திருப்தி தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும்.

அதிர்ஷ்ட தேதிகள்: மார்ச் 17, 18, 24, 25, 27