ஓர் இடத்தை வாங்கி வீடு கட்டும்போது, அந்த இடத்தின் அளவுக்கு ஏற்பவே நன்மை, தீமை எனும் பின்விளைவுகள் ஏற்படுகின்றன.

கட்டப்படும் வீட்டின் முழுமையான அளவு முறையைக் கணக்கிடும் போது, வீட்டின் நீளம், அகலம் ஆகியவற்றுடன், வெளிப்புறச் சுவர்களின் அமைப்பு முறையையும் சேர்த்தே கணக்கிட வேண்டும். ஆயினும், வீட்டின் அறை, முற்றம், தாழ்வாரம், தலைவாசல், உள் வாயில் என்று அமையும் வீட்டின் உட்புற அளவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். சுவர்களின் கன அளவானது வீட்டின் மொத்த அளவில் அடங்கிவிடும். வீட்டில் தனித்தனியாக அறைகள் கட்டப்பட்டு இருந்தாலும், அந்த அறைகளுக்கான சுவர்களின் கன அளவுகளைக் கணக்கிடுவது கூடாது என்று மயன் கூறுகிறார்.

நிலத்தின் அமைப்பும் பலன்களும்!

வீடு கட்டப்படும் நிலத்தின் அமைப்பைப் பொறுத்தே பலன்கள் ஏற்படுகின்றன. வீடு அமையும் இடத்தின் கிழக்கு, வடக்கு ஆகிய இரண்டு பக்கங்கள் தாழ்ந்தும், மேற்கு, தெற்கு ஆகிய இரண்டு பக்கங்கள் உயர்ந்தும் இருந்தால், அந்த நிலத்தில் கட்டப்படும் வீடானது அனைத்து நன்மைகளையும், சுகமான வாழ்க்கையையும் அளிக்கும்.

வீட்டு மனையில் புற்று தோன்றிய பலன்கள்

கிழக்கு இந்திர திசை செல்வம் சேரும்;

தென்கிழக்கு அக்கினி திசை வீடு இடியக்கூடும்;

தெற்கு யமன் திசை துன்பம் சேரும்;

தென்மேற்கு நிருதி திசை புகழ் பெருகும்;

மேற்கு வருண திசை புத்திர சுகம் உண்டாகும்;

வடமேற்கு வாயு திசை அசுப பலன்களே உண்டாகும்;

வடக்கு குபேர திசை சீரும் சிறப்பும் ஏற்படும்;

வடகிழக்கு ஈசான திசை நோய்கள் உண்டாகும்;

பிரம்ம ஸ்தானம் வீட்டின் மையப்பகுதி மரணம் சம்பவிக்கும்.

கதவுகளும் பலன்களும்!

ஒரு வீட்டுக்குப் பாதுகாப்பாக இருப்பவை கதவுகள்தானே? அந்தக் கதவுகள் எப்படி அமையவேண்டும் என்பது பற்றியும் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. மூடி இருக்கும் கதவைத் திறந்தால், அது அசையாமல் அப்படியே நிற்க வேண்டும். அப்படி நின்றால், சகல நன்மைகளுடன் நீடூழி வாழலாம். திறக்கும் கதவானது பெரும் இரைச்சலுடன் தானாகவே மூடிக் கொள்ளுமானால், துன்பகரமான சம்பவங்களே நிகழும். கதவைத் திறக்கும்போதும் மூடும்போதும் பெருத்த சப்தம் ஏற்பட்டால், அது அந்த வீட்டின் தலைவனுக்கு ஆகாது. கதவை மூடும்போது செக்கு ஆடுவது போன்ற சப்தம் உண்டானால், புத்திரபாக்கியக் குறையும், மனைவிக்கு ஆரோக்கியக் குறைவும், மனக் கவலைகளும் ஏற்படும்.

தானியங்கிக் கதவுகளை அமைக்கக் கூடாது என்று சாமரங்க சூத்ர தாரா என்னும் வாஸ்து நூலில் தீர்க்கதரிசனத்துடன் கூறப்பட்டு உள்ளது. ஆனாலும், தற்காலத்தில் தானியங்கிக் கதவுகளின் பயன்பாடு தவிர்க்க முடியாத நிலையில், அலுவலகங்களில் தானியங்கிக் கதவுகளை அமைக்கும்போது, கடிகாரச் சுற்றுப்படி அதாவது வலப் பக்கமாகத் திறக்குமாறு அமைத்துக் கொள்ளலாம்.

கதவுகளின் எண்ணிக்கையும் பலன்களும்!

இரண்டு கதவுகள்: நல்ல பலனைத் தரும்.

மூன்று கதவுகள்: பகைமை ஏற்படும்.

நான்கு கதவுகள்: நீண்ட ஆயுள் உண்டாகும்.

ஐந்து கதவுகள்: நோயை உண்டாக்கும்.

ஆறு கதவுகள்: சத்புத்திர பாக்கியம் உண்டாகும்.

ஏழு கதவுகள்: மரண பயத்தை ஏற்படுத்தும்.

எட்டு கதவுகள்: செல்வம் வளரும்.

ஒன்பது கதவுகள்: நோய் உண்டாகும்.

பத்து கதவுகள்: திருடர்களால் ஆபத்து.

பதினோரு கதவுகள்: நன்மைகள் குறைவாக இருக்கும்.

பன்னிரண்டு கதவுகள்: வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும்.

பதினான்கு கதவுகள்: செல்வ வளர்ச்சி இருக்கும்.

பதினைந்து கதவுகள்: நன்மைக் குறைவு.

பொதுவாக, ஒரு வீட்டில் நிலை அமைப்புடன் உள்ள கதவுகள் இரட்டைப்படை அமைப்பில்தான் இருக்கவேண்டும். ஆனாலும், 10, 20, 30 என்ற எண்ணிக்கையில் இருக்கக் கூடாது.

வீடு கட்டத் தொடங்குவதற்கு ஏற்ற நாள்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, வீடு கட்டுவதற்கான வேலைகளை ஆரம்பிக்க ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் போன்ற ஸ்திர லக்கினங்களும், ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், மகம், உத்திரம், சுவாதி, அனுஷம், உத்திராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களும் உத்தமம் ஆகும்.

வீட்டு மனையைப் பார்க்கச் செல்வதில் இருந்து, வீடு கட்டி முடிக்கும்வரை உள்ள ஒவ்வொரு நிலையிலும் ஜோதிட ரீதியாக லக்னத்தில் இருந்து எந்தெந்த இடங்கள் சுத்தமாக இருக்கவேண்டும் என்பது பற்றி ஒரு பாடல் உண்டு.

அதுபற்றி அடுத்த இதழில்..!

தொடரும்

வீட்டுச் சுவரின் உயர அளவும், பலன்களும்!

7 அடி செலவு அதிகம் வரும்

8 அடி சுகபோகம்

9 அடி பீடை

10 அடி மங்களகரமான வாழ்க்கை

11 அடி நிம்மதியற்ற வாழ்க்கை

12 அடி சண்டை சச்சரவு

13 அடி வறுமை நிலை

14 அடி சுமாரான நன்மைகள்

15 அடி கவலையும் கலகமும்

16 அடி படிப்படியாக நல்ல முன்னேற்றம்

17 அடி வெளிநாடு செல்லும் யோகம்

18 அடி தீராத வறுமை

19 அடி பொருளாதார சீரழிவு

20 அடி மகிழ்ச்சியான வாழ்வு

21 அடி வருமானம் பெருகும்; சுகவாழ்வு

22 அடி தெய்வீக அருள் உண்டு; சமூக மேன்மை உண்டு.

23 அடி கெடுதலான பலன்கள்

24 அடி மனைவிக்கு சுகக்கேடு

25 அடி குடும்பத்தில் கருத்து வேறுபாடு

26 அடி மகிழ்ச்சி பொங்கும் வாழ்வு!

27 அடி எதிலும் வெற்றியும், சுகமும் ஏற்படும்

28 அடி அதிர்ஷ்டம் தேடி வரும்; மனைவியால் நன்மை ஏற்படும்.

29 அடி பொருளாதாரம் படிப்படியாக உயரும்

30 அடி சுபகாரியங்கள் நிகழும்; தெய்வ அருள் ஆட்சி செய்யும்.