பிறந்த தேதிகள்: 1, 10, 19, 28

உங்கள் தோற்றப்பொலிவு கூடும் நேரம் இது. அறிவாற்றல் பளிச்சிடும். குடும்ப நலம் சீராகும். உடன்பிறந்தவர் கள் உதவுவார்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். திருப்பணிகளில் நாட்டம் உண்டாகும்.

16ம் தேதி முதல், பேச்சாற்றல் அதிகரிக்கும். கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வரவேற்பு கூடும். பொருளாதார நிலை திருப்தி தரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். திரவப் பொருட்கள் லாபம் தரும்.

பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்ப நல முன்னேற்றத் துக்காகச் செலவு செய்வீர்கள். ஜோதிடம், வானியல் சம்பந்தப் பட்டவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

1ம் தேதி பிறந்தவர்களுக்கு: 16ம் தேதி முதல், உற்சாகமான சூழ்நிலை உருவாகும். பண வரவு கூடும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

10ம் தேதி பிறந்தவர்களுக்கு: எதிர்ப்புகளைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். பேச்சாற்றல் கூடும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும்.

19ம் தேதி பிறந்தவர்களுக்கு: உஷ்ணத்தால் உடல் நலம் பாதிக்கும். எதிலும் நிதானமாகச் செயல்படுவது நல்லது. எரிபொருள், மின்சாரம் பயன்படுத்தும்போது எச்சரிக்கை தேவை.

28ம் தேதி பிறந்தவர்களுக்கு: பொதுப் பணிகளில் ஈடுபாடு கூடும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட தேதிகள்: ஜூன் 10, 14, 19, 21.

பிறந்த தேதிகள்: 2, 11, 20, 29

பொருளாதார நிலை உயரும் நேரம் இது. பல வழிகளில் ஆதாயம் வந்து சேரும். அரசு உதவி கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களைப் போற்றிப் புகழுவார்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். வியாபாரம் செழிக்கும்.

கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு கூடும். 15ம் தேதி முதல், செய்து வரும் தொழிலில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது. இட மாற்றமும், நிலைமாற்றமும் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் செலவுகளும், மன அமைதியும் குறையும்.

16ம் தேதி முதல், கண் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். வீண்வம்பு வேண்டாம். குடும்ப நலனில் கவனம் செலுத்தவும். வெளிநாட்டுத் தொடர்பு ஓரளவு பயன்படும்.

2ம் தேதி பிறந்தவர்களுக்கு: புதிய பொருட்சேர்க்கை நிகழும். அரசு உதவி பெறுவீர்கள்.

11ம் தேதி பிறந்தவர்களுக்கு: 15ம் தேதிக்குள், ஓர் அதிர்ஷ்ட வாய்ப்பைப் பெறுவீர்கள். அரசாங்கத் தாலும், தந்தையாலும் அனுகூலம் உண்டாகும்.

20ம் தேதி பிறந்தவர்களுக்கு: புதிய பொருட்சேர்க்கை நிகழும். வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் ஏற்படும்.

29ம் தேதி பிறந்தவர்களுக்கு: 14ம் தேதிக்குள், சொத்துக்களால் லாபம் கிடைக்கும். மனத்துணிவு கூடும். எதிர்ப்புகளை வெல்வீர்கள். செந்நிறப்பொருட்கள் லாபம் தரும்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஜூன் 11, 15, 20, 22.

பிறந்த தேதிகள்: 3, 12, 21, 30

வெற்றி வாய்ப்புகள் கூடும் நேரம் இது. அறிவாற்றல் பளிச்சிடும். கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகள் ஆக்கம் தரும். திரவப் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். தர்ம சிந்தனை வளரும். அரசாங்கத்தில் எதிர்பார்த்திருந்த காரியம், 15ம் தேதிக்குள் நிறைவேறும். சொத்துக்கள் லாபம் தரும். நிர்வாகத்திறமை கூடும்.

வியாபாரிகளுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். கடல் வாணிபம் அதிக லாபம் தரும். தன யோகம் உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண, நல்ல திட்டங்களைத் தீட்டுவீர்கள். 15ம் தேதி முதல், செலவுகள் சற்று கூடும்.

வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. பொருளாதாரம் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். தொழிலில் முழுக்கவனம் செலுத்துவது நல்லது.

3ம் தேதி பிறந்தவர்களுக்கு: எழுத்தாற்றல் பளிச்சிடும். சிந்தனையில் தெளிவு பிறக்கும்.

12ம் தேதி பிறந்தவர்களுக்கு: அரசாங்கத்தாலும் தந்தையாலும் அனுகூலம் உண்டாகும். குடும்ப நலம் சிறக்கும். பண நடமாட்டம் அதிகரிக்கும்.

21ம் தேதி பிறந்தவர்களுக்கு: செல்வாக்கும் மதிப்பும் உயரும். மன உற்சாகம் பெருகும். கலைத்துறை ஆக்கம் தரும்.

30ம் தேதி பிறந்தவர்களுக்கு: குடும்பத்தாரால் அனுகூலம் ஏற்படும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். தர்மப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஜூன் 11, 12, 16, 18, 21.

பிறந்த தேதிகள்: 4, 13, 22, 31

உழைப்பால் உயருவீர்கள். மன உற்சாகம் பெருகும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். திரவப் பொருட்கள் லாபம் தரும். உத்தியோகஸ்தர்கள் வளர்ச்சி காண்பார்கள். நிலங்களால் ஆதாயம் கிடைக்கும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். தொழிலாளர்களது கோரிக்கைகள் சில நிறைவேறும். 15ம் தேதி முதல், செயலில் வேகம் கூடும். காரியத்தில் வெற்றி கிட்டும். எதிர்ப்புகள் அகலும்.

16ம் தேதி முதல் அரசுப் பணியாளர்கள், அரசியல்வாதிகள், நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் என எல்லோருக்கும் செழிப்பான சூழ்நிலை உருவாகும். தந்தையால் நலம் ஏற்படும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும்.

போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிட்டும். கடல் வாணிபம் லாபம் தரும். ஜலப்பொருட்கள் லாபம் கொண்டுவரும். தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளி லும் ஈடுபாடு கூடும். அலைச்சல் அதிகரித்தாலும், அதற்கான பயன் கிடைக்காமல் போகாது. மாணவர்களின் திறமை பளிச்சிடும். பிதுரார்ஜித சொத்துக்கள் சேரும்.

4ம் தேதி பிறந்தவர்களுக்கு: செல்வ நிலை உயரும். சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். மன உற்சாகம் பெருகும்.

13ம் தேதி பிறந்தவர்களுக்கு: அரசு உதவி கிடைக்கும். பிதுரார்ஜித சொத்துக்களையும், பொருட்களையும் பெறுவீர்கள்.

22ம் தேதி பிறந்தவர்களுக்கு: திரவப்பொருட்கள் லாபம் தரும். கற்பனை ஆற்றல் கூடும். பண வரவு திருப்தி தரும்.

31ம் தேதி பிறந்தவர்களுக்கு: புத்திசாலித்தனம் பளிச்சிடும். தர்மப் பணிகளில் ஈடுபாடு கூடும். தெய்வ தரிசனம் கிடைக்கும். சுப காரியங்கள் நிகழும்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஜூன் 13, 14, 17, 19, 22.

பிறந்த தேதிகள்: 5, 14, 23

தொலைதூரத் தொடர்பால் நலம் உண்டாகும் நேரம் இது. உயர் பதவிகளும், பொறுப்புகளும் தேடிவரும். நண்பர்கள் உதவுவார்கள். பெண்களால் அதிக நலம் உண்டாகும். பொருளாதார நிலை திருப்தி தரும். கலைஞானம் பளிச்சிடும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு உண்டாகும். முயற்சி வீண் போகாது. பிள்ளைகளால் சில இடர்ப்பாடுகள் ஏற்படும்.

உஷ்ணாதிக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட நேரலாம். நுரையீரல் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். பேச்சில் சூடான வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது நல்லது. அதன் மூலம் உங்கள் மதிப்பையும், செல்வாக்கையும் காத்துக் கொள்ளலாம். 15ம் தேதி முதல், குடும்பத்தில் சலசலப்புகள் அதிகரிக்கும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.

வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும். நிலங்களால் ஓரளவு ஆதாயம் கிடைக்கும். தொழிலாளர் களுக்கும், விவசாயிகளுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். வாழ்க்கைத் துணைவரால் நலம் உண்டாகும். பொருள் கொடுக்கல்வாங்கலில் விழிப்புடன் இருப்பது நல்லது.

5ம் தேதி பிறந்தவர்களுக்கு: கலைத்துறை ஊக்கம் தரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். பிள்ளைகளால் சிறு சங்கடம் ஏற்பட்டு விலகும்.

14ம் தேதி பிறந்தவர்களுக்கு: அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடும். அரசு உதவி கிடைக்கும். சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ பெறுவீர்கள். பொருளாதார நிலை திருப்தி தரும்.

23ம் தேதி பிறந்தவர்களுக்கு: மனத்துணிவு கூடும். நல்ல தகவல் வந்து சேரும். சகோதர, சகோதரிகளால் நலம் உண்டாகும். தர்ம சிந்தனை வளரும்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஜூன் 10, 14, 17, 18.

பிறந்த தேதிகள்: 6, 15, 24

தோற்றப்பொலிவு கூடும் நேரம் இது. சுப காரியங்கள் நிகழும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். ஜலப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். மென்மையாகவும், இனிமையாகவும் பேசி மற்றவர்களைக் கவருவீர்கள். கலைத்துறை ஊக்கம் தரும். கைவினைப் பொருட்கள் லாபம் தரும். கணவன்மனைவி உறவு நிலை சீராகும். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். நீங்கள் முக்கியஸ்தர்களாக கருதுபவர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள்.

இயந்திரப்பணிகள் லாபம் தரும். இஞ்ஜினீயர்களது நிலை உயரும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். 15ம் தேதி முதல், எதிர்ப்புகள் சற்று அதிகரிக்கும். பொருள் கொடுக்கல்வாங்கலில் விழிப்பு உணர்வு தேவை. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. குடும்ப நலனில் அக்கறை தேவை.

16ம் தேதி முதல் தந்தையாலும், அரசாங்கத்தாலும் பிரச்னைகள் சூழும். வீண் செலவுகளைத் தவிர்ப்பதுடன், கைப் பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வதும் அவசியமாகும். நல்லோர் தொடர்பை வலுப்படுத்திக் கொண்டு, நல்லவர் அல்லாதவர்களை விட்டு விலகுவதன் மூலம், சங்கடங் களுக்கு ஆளாகாமல் நீங்கள் மீளலாம்.

6ம் தேதி பிறந்தவர்களுக்கு: புதிய பொருட்சேர்க்கை நிகழும். அரசு உதவி கிடைக்கும். மனத்துணிச்சல் கூடும்.

15ம் தேதி பிறந்தவர்களுக்கு: தொழில் நுட்பத்திறமை உண்டாகும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் லாபம் தரும்.

24ம் தேதி பிறந்தவர்களுக்கு: வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். புதிய கருத்துக்களை வெளியிட்டுப் பயன் பெறுவீர்கள். கலைஞானம் கூடும். பயணத்தால் அனுகூலம் ஏற்படும். அரசாங்க உதவி் கிடைக்கும்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஜூன் 10, 12, 15, 19.

பிறந்த தேதிகள்: 7, 16, 25

நல்லவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். நற்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பொருளாதார நிலை உயரும். மன உற்சாகம் கூடும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்வாங்கல் இனங்களால் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகள் நலம் மகிழ்ச்சி தரும். மகப்பேறு பாக்கியம் உண்டாகும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். எதிரிகள் அடங்குவார்கள். அரசு உதவி கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு சுபிட்சம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களின் எண்ணம் ஈடேறும். தெய்வ தரிசனமும், சாது தரிசனமும் கிடைக்கும். ஜலப் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். 15ம் தேதி முதல், அலைச்சல் அதிகரிக்கும். உடல்நலனில் கவனம் தேவைப்படும். சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது.

வியாபாரிகள் அகலக் கால் வைக்கலாகாது. மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்தினால் வளர்ச்சி காணலாம். தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் பிரச்னைகள் சூழும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். வேலையாட்களால் தொல்லைகள் கூடும். நண்பர்கள், உறவினர்களால் அதிகம் நன்மைகளை எதிர்பார்க்க இயலாது.

7ம் தேதி பிறந்தவர்களுக்கு: அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி பெருகும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மனத்துணிவு கூடும்.

16ம் தேதி பிறந்தவர்களுக்கு: எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். கலைத்துறை ஊக்கம் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகள் அடங்குவார்கள்.

25ம் தேதி பிறந்தவர்களுக்கு: எழுத்தாற்றல் பளிச்சிடும். கலைகளில் ஈடுபாடு கூடும். பண வரவு திருப்தி தரும். அரசு உதவி கிடைக்கும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஜூன் 11, 16, 20.

பிறந்த தேதிகள்: 8, 17, 26

எதிர்ப்புகள் இருக்குமென்றாலும், சமாளித்து வருவீர்கள். தெய்வ பலம் உங்களுக்குத் துணையாக இருக்கும். பண வரவு கூடும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். வெளிநாட்டுத் தொடர்புடன், தொழில் புரிபவர்களுக்கு ஆதாயம் கூடும்.

போக்குவரத்து இனங்கள் லாபம் தரும். தோல் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். தெய்வ தரிசனமும், சாது தரிசனமும் பெறுவீர்கள். 12ம் தேதி முதல், செலவுகள் சற்று கூடும். சிக்கன நடவடிக்கை தேவை. எக்காரியத்திலும் பதற்றப்படாமல், நிதானமாக ஈடுபடுவது நல்லது. தந்தையாலும் உடன்பிறந்தவர் களாலும் சிறுசிறு பிரச்னைகள் சூழும்.

ஆன்மிகவாதிகளுக்கும் அறநிலையப்பணியாளர்களுக்கும் அனுகூலமான போக்கு நிலவிவரும். எரிபொருட்கள், இயந்திரங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றின் பக்கம் நெருங்கும்போதும், அவற்றைப் பயன்படுத்தும்போதும் எச்சரிக்கை தேவை. சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். வீண்வம்பு கூடாது. செய்தொழில் எதுவானாலும் அதில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது. அலட்சியப் போக்கு அடியோடு கூடாது.

8ம் தேதி பிறந்தவர்களுக்கு: எதிர்ப்புகளால் பிரச்னைகள் ஏற்படும். பயணத்தால் நலம் உண்டாகும். நல்லவர்களின் தொடர்பு பயன்படும்.

17ம் தேதி பிறந்தவர்களுக்கு: ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும். தியானம், யோகா ஆகியவற்றில் நாட்டமுள்ளவர்கள் நலம் பல பெறுவார்கள். சாதுக்களின் தரிசனம் கிடைக்கும்.

26ம் தேதி பிறந்தவர்களுக்கு: நூதன பொருட்சேர்க்கை நிகழும். கலைஞானம் பிரகாசிக்கும். மன உற்சாகம் கூடும். விருந்து உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 12 13, 17, 20, 21.

பிறந்த தேதிகள்: 9, 18, 27

நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். போட்டிகளில் வெற்றி கிட்டும். நல்லோர் தொடர்பு நலம் சேர்க்கும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். ஆன்மிகவாதிகள், அறநிலையப் பணியாளர்கள், ஜோதிடர்கள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றமான சூழ்நிலை நிலவி வரும். வாழ்க்கைத் துணைவரால் ஓரிரு எண்ணங்கள் ஈடேறும்.

தந்தையால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் சூழும். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. எதிர்ப்புகள் வந்து விலகும்.உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. 15ம் தேதி முதல் பிரச்னைகள் குறையும்.

குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். விருந்து, விழாக்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். பேச்சில் இனிமையும், திறமையும் கூடும். பல வழிகளில் வருவாய் சேரும். ஜலப் பொருட்கள் லாபம் தரும். அரசியலைப் பற்றிய ஞானம் உண்டாகும். அயல்நாட்டுத் தொடர்பு வலுக்கும். போட்டியிலும், விளையாட்டிலும் வெற்றி கிட்டும். இசை ஆர்வம் அதிகரிக்கும். மக்களால் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவராலும், தொழில் கூட்டாளிகளாலும் அனுகூலம் ஏற்படும்.

9ம் தேதி பிறந்தவர்களுக்கு: எதிர்ப்புகள் இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும். கலைத்துறை ஊக்கம் தரும்.

18ம் தேதி பிறந்தவர்களுக்கு: 16ம் தேதி முதல், செல்வாக்கும் மதிப்பும் உயரும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும்.

27ம் தேதி பிறந்தவர்களுக்கு: ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். தியானம், யோகா ஆகியவற்றில் நாட்டம் அதிகரிக்கும். புதிய பொருட்கள் சேரும். திரவப் பொருட்களால், ஆதாயம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஜூன் 9, 13, 16, 18, 22.