Published:Updated:

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்... தலங்கள்!

27 நட்சத்திரங்கள் ஆலயங்கள்

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்... தலங்கள்!
##~##
ர வருடம் மார்கழி 5-ஆம் நாள் புதன்கிழமை (21.12.2011) அன்று கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குப் பெயர்ச்சியாகிறார் சனி பகவான். இந்த சனிப் பெயர்ச்சியால் 27 நட்சத்திரக்காரர்களுக்கும் விளையும் பொதுப் பலன்களைத் தந்துள்ளோம்.

ஜனன கால ஜாதகப்படி, யோகபலம் உள்ள தசா புக்திகள் தற்போது நடக்குமானால் சுப பலன்கள் அதிகமாக வாய்ப்பு உண்டு. கோசாரப்படியும், தசாபுக்தியின்படியும் சனி பலம் இல்லாதவர்கள், ஸ்ரீசனைச்சரனையும் தங்களின் நட்சத்திரத்துக்கு உரிய ஆலயத்தையும் தரிசித்து வழிபட்டு நற்பலன்களைப் பெறுங்கள்.

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்... தலங்கள்!