சமுதாயத்தில் உங்களின் மதிப்பும் அந்தஸ்தும் உயரும் தருணம் இது. புதிய சொத்துக்கள் சேரும் வாய்ப்பும் உண்டு. திடீர் பொருள் வரவு மகிழ்ச்சி அளிக்கும். துணிச்சலான காரியங்களில் ஈடுபட்டு, அதில் வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள்.

11.10.2012 முதல் வெளிநாட்டுத் தொடர்புகள் அதிகரிக்கும். முன்பின் தெரியாதவர்கள் கூட, உங்களுக்கு உதவ முன்வருவார்கள். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இனங்கள் லாபம் தரும். ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். 5.11.2013 முதல் பயணங்களில் சில சங்கடங்கள் ஏற்படலாம்; கவனம் தேவை. வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளால் சிறு பிரச்னைகள் தோன்றி மறையும். கெட்டவர்களின் தொடர்பைத் துண்டிப்பது நல்லது. பிறரிடம் பழகுவதில் உங்களது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளுங்கள்.

. இந்த நட்சத்திரத்தின் தேவதை அஸ்வினி தேவர்கள். இவர்களை வணங்குவ துடன், ஸ்ரீசரஸ்வதிதேவியையும் துதித்து வழிபட, உங்களின் சங்கடங்கள் அனைத்தும் விலகிப் போகும்..
வழிபட வேண்டிய தலம்

மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது பூந்தோட்டம். இங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கூத்தனூர். இந்தத் திருத்தலத்தில் வேறெங்கும் இல்லாத வகையில், ஸ்ரீசரஸ்வதிதேவிக்கு தனிஆலயம் உள்ளது. அசுவினி நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய திருத்தலம் இது!

பௌர்ணமி நாளில், இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீசரஸ்வதி தேவியை அனைத்து நட்சத்திரக்காரர்களும் வணங்கி வழிபடலாம். அசுவினி நட்சத்திரக்காரர்கள், பௌர்ணமி மற்றும் அஸ்வினி நட்சத்திர நாளில் இங்கு வந்து, ஸ்ரீசரஸ்வதிதேவிக்கு தேனபிஷேகம் செய்து, வெள்ளை வஸ்திரம் சார்த்தி, தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபடுங்கள். தேனைப் போல் வாழ்க்கை தித்திக்கும்; வெண்மை நிறத்தைப் போலவே, வாழ்வி லும் அமைதி பிறக்கும்; தாமரைப் பூவைப் போல், வாழ்விலும் மணம் வீசும் என்பது ஐதீகம்!

கூத்தனூர் ஸ்ரீசரஸ்வதிதேவியை வணங்கினால், சரஸ்வதி கடாட்சத்துடன் சகல ஐஸ்வரியங்களும் பெற்று வாழலாம் என்று போற்றுகின்றனர், பக்தர்கள்! மேலும், அனுதினமும் வீட்டில் சகலகலாவல்லிமாலை முதலான துதிப்பாடல்கள் பாராயணத்துடன், தேவி ஸ்ரீசரஸ்வதியை பூஜித்து வழிபடலாம்.

நட்சத்திர ஸ்லோகம்