நிதானமான செயல்பாடுகளால் வெற்றி பெறும் வேளை இது. ரத்தம் தொடர்பான சிறு உபாதைகள் ஏற்படலாம். 11.10.2012 முதல் 4.11.2013 வரை, நூதனப் பொருட்களின் சேர்க்கை மற்றும் அவற்றால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். போக்குவரத்து, தோல் ஏற்றுமதி - இறக்குமதி ஆகியவற்றால் வருமானம் அதிகரிக்கும். ஆராய்ச்சியாளர்கள், பொருளும் புகழும் பெற்றுத் திகழ்வார்கள்.

5-11-2013 முதல், பிள்ளைகளால் சில பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் விழிப்புடன் செயல்பட்டால், கூடுதல் பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் தடைபடும். பெரியோர்களின் அதிருப்திக்கு ஆளாக வேண்டாம்.

. இந்த நட்சத்திரத்தின் தேவதை சந்திரன். இவரை வழிபட மனோபலம் கூடும். மேலும், மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்கள் திங்களூருக்குச் சென்றும் இறை வழிபாடு செய்து வரலாம். இதனால் வாழ்க்கையில் துன்பங்கள் அகன்று, நன்மைகள் யாவும் கைகூடும்..
வழிபட வேண்டிய தலம்

தஞ்சை மாவட்டம் திருவையாறுக்கு அருகில் உள்ள திங்களூர் திருத் தலம், மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்களுக்கான அற்புத க்ஷேத்திரம் (இந்தத் தலத்தில், உத்திரம், சுவாதி, சதயம், திருவோணம், ரேவதி ஆகிய நட்சத் திரக்காரர்களும் வணங்கி பலன் பெறலாம்). இந்தத் தலத்து இறைவனின் திருநாமம்-ஸ்ரீகயிலாசநாதர்; அம்பாள்- ஸ்ரீபெரியநாயகி.

திங்கட்கிழமை மற்றும் பௌர்ணமி ஆகிய நாட்களில், இந்தத் தலத்தில் சந்நிதி கொண்டிருக்கும் சந்திர பகவானை, வெள்ளை அரளி மற்றும் வெள்ளை நிற வஸ்திரம் சார்த்தி, நெல் தானியம் சமர்ப்பித்து வழிபட வேண்டும். இதனால் தொழில் வளம் பெருகும்; மனதில் அமைதியும் சாந்தமும் குடிகொள்ளும். தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். அதேபோல், திருமணத் தடைகளை அகற்றி, மாங்கல்ய வரமும் தந்து அருள்பாலிப்பார் ஸ்ரீசந்திர பகவான்.

மற்றொரு விசேஷ அம்சமும் இந்தத் தலத்துக்கு உண்டு. மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளின் ஆறாவது மாதத்தில், பால், தேன், நெய் கலந்த உணவு ஆகியவற்றைச் சாப்பிடக் கொடுப்பதற்கு முன்ன தாக... இந்தத் தலத்துக்கு வந்து ஊட்டிவிட்டால், ஜல தேவதை மற்றும் ஒளஷதி தேவதையின் பேரருளும் பெற்று, குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்!

நட்சத்திர ஸ்லோகம்