கடும் உழைப்பால் நீங்கள் வெற்றிபெறும் காலம் இது. அலைச்சல்கள் அதிகரித்தாலும் எடுக்கும் காரியங்கள் வெற்றி பெறும். தாயார் மற்றும் தாய் வழி உறவுகளால் பிரச்னைகள் ஏற்பட்டு முடிவுக்கு வரும். இயந்திரப் பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. சொத்துக்கள் வாங்குவது - விற்பதிலும் கவனம் தேவை. 11.10.2012 முதல் புதிது புதிதாகப் பொருட் களைச் சேமிப்பீர்கள். வெளிநாட்டுத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். 23.12.2012 முதல் நண்பர்கள், உறவினர்களின் ஆதரவால் பலம் கூடும். 5.11.2013 முதல் செல்வ நிலை உயரும். வீட்டில், சுப காரியங்கள் நிகழும். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். தந்தை மற்றும் பிள்ளைகளால் மதிப்பும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

. பூச நட்சத்திரத்தின் தேவதை -தேவகுரு பிரகஸ்பதி. இந்த நட்சத்திரக் காரர்கள் குரு பகவானை வழிபடுவது நலம். அத்துடன், ஆலங்குடி, தென்குடித் திட்டை, சென்னை - திருவலிதாயம், பட்டமங்கலம், மதுரை - குருவித்துறை கோயில் ஆகிய தலங்களுக்குச் சென்று வழிபடுவது சிறப்பு..
வழிபட வேண்டிய தலம்

கும்பகோணம் -மன்னார்குடி சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது ஆலங்குடி ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில். சிவனார் குடிகொண்டிருக்கும் கோயில்தான் என்றாலும் குரு பகவான் திருத்தலம் என்றுதான் அழைக்கின்றனர், பக்தர்கள்.

இந்தத் தலத்தில், அழகிய திருவடிவமாக ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீசனீஸ்வர பகவான் ஆகியோர் தனிச்சந்நிதியில் கோயில் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, சனி பகவானின் பிள்ளையான 'மாந்தி’, கழுகு வாகனத்துடன் இங்கே தனிச்சந்நிதி கொண்டிருக்கிறார். இந்தத் திருத்தலத்துக்கு வந்து சிவனாருக்கு வஸ்திரம், குரு ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம், ஸ்ரீசனீஸ்வரருக்கு கறுப்பு வஸ்திரம் ஆகியவற்றைச் சார்த்தி, வணங்கி வழிபட்டால், சகல தோஷங்களும் விலகும். குடும்பத்தில் நிலவிய பிரச்னைகள் யாவும் நீங்கி, தம்பதி ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

வியாழக்கிழமைகளில், ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, கொண்டைக்கடலை மாலை அணிவித்து, விளக்கேற்றி மனதாரப் பிரார்த்தித்தால், இழந்த பதவி, செல்வம், கௌரவம் ஆகியவற்றைப் பெறலாம். கல்வி - கேள்வியில் சிறந்து விளங்கலாம் எனப் போற்று கின்றனர் பக்தர்கள்!

நட்சத்திர ஸ்லோகம்