மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும் தருணம் இது. எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். செந்நிறப் பொருட்கள் லாபம் தரும். வேலையின்றித் தவித்தவர்களுக்கு, நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். 11.10.2012 முதல் பிள்ளைகள் நலனில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் வந்து நீங்கும். 23.12.2012 முதல் அலைச்சல் அதிகரிக்கும். புதிய நபர்களிடம் கவனமாகப் பழகுங்கள். தொலைதூரத் தொடர்பால் லாபம் உண்டு. பண நடமாட்டம் அதிகரிக்கும். பிரபலங்கள் உதவுவார்கள். ஜலப் பொருட்கள் நன்மை தரும். கடல் வாணிபம் செய்பவர்களுக்கு ஆதாயம் பெருகும்.

. இந்த நட்சத்திரத்தின் தேவதை சர்ப்பராஜன். இவர்கள், ஸ்ரீஆதிசேஷனை வழிபடவும். திருப்பாம்புரம், காளஹஸ்தி, நாகர்கோவில், புதுக்கோட்டை பேரையூர் ஆகிய தலங்களுக்குச் சென்று ஸ்ரீநாகரை வழிபடலாம். மேலும் கரூர் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயில், திருநாகேஸ்வரம் ஆகிய தலங்களுக்குச் சென்று வழிபடுவதும் சிறந்த பலனை பெற்றுத் தரும்..
வழிபட வேண்டிய தலம்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்துக்கு அருகில், சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருநாகேஸ்வரம். இந்தத் தலத்து இறைவனின் திருநாமம் - ஸ்ரீநாகநாத ஸ்வாமி. அம்பாள் - ஸ்ரீபிறை அணி அம்பாள். இந்தத் தலத்தில், மற்றொரு தேவியாக, கருணை பொங்கும் அன்னையாக ஸ்ரீகிரிகுஜாம்பாளும் தனிச்சந்நிதியில் கோயில் கொண்டிருக்கிறாள்.

சிவ-பார்வதி குடிகொண்டிருக்கும் தலம் என்றாலும் ராகு ஸ்தலம் எனப் போற்றப்படுகிறது திருநாகேஸ்வரம். ராகு தோஷம் உள்ளவர்கள், திருமணத் தடை மற்றும் தொழில் நஷ்டத்தால் கலங்கித் தவிப்பவர்கள், இங்கு வந்து ராகு பகவானுக்கு சிறப்பு பூஜை மற்றும் ஹோமங்கள் செய்து பிரார்த்தித்தால், தோஷம் நிவர்த்தியாகி, திருமண யோகம் கைகூடும். பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் என்கின்றனர். ஆயில்ய நட்சத்திரக்காரர்கள், ஆயில்ய நட்சத்திர நாளில் இங்கு வந்து வழிபடுவது சிறப்பு. ராகு கால வேளையில் இங்கு வந்து, ஸ்ரீராகு பகவானுக்கு நீல வஸ்திரம் சார்த்தி, உளுந்து மற்றும் பாலபிஷேகம் செய்து பிரார்த்தித்தால், எல்லா வளங்களும் கிடைக்கப் பெறும்.

மூலவர் ஸ்ரீநாகநாத ஸ்வாமிக்கு அபிஷேகங்கள் செய்து, வஸ்திரம் சார்த்தி, தீபமேற்றி, ருத்ர ஹோமம் செய்து வணங்கினால், நம் ஏழேழு ஜென்மப் பாவங்களும் நீங்கும்; செல்வ வளம் பெருகும்.

நட்சத்திர ஸ்லோகம்