தடைகள் விலகும்; சொத்துக்கள் சேரும். மேலும் மேலும் வெற்றிகள் உங்களைத் தேடி வரும் தருணம் இது. பெற்றோரால் நலம் உண்டாகும். பொதுநலப் பணிகளில் உள்ளவர்கள், இயந்திரப் பணியாளர்கள், இன்ஜினீயர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், ரியல் எஸ்டேட் துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கு சுபிட்சங்கள் உண்டாகும்.

அயல்நாட்டுத் தொடர்புகள் பயன்படும். புதியவர்களின் தொடர்பும் அதன் மூலம் அனுகூலமும் உண்டு. தகவல் தொடர்பு துறையைச் சார்ந்தவர்கள், உயர்வு காண்பார்கள். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். உங்களின் பொருளாதார நிலை உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். உற்சாகமாக நடைபோடுவீர்கள். உங்கள் எண்ணங்கள் யாவும் இனிதே நிறைவேறும்.

. இந்த நட்சத்திரத்தின் தேவதை, சூரிய அம்சம் நிறைந்த அர்யமான். இந்த நட்சத்திரக்காரர்கள், சகல சக்தி தலங்களுக்கும் சென்று வழிபடலாம். குறிப்பாக, சமயபுரத்துக்குச் சென்று ஆயிரம்கண்ணுடையாளை வழிபட்டு வருவதால், ஆனந்த வாழ்வு கிடைக்கும்!.
வழிபட வேண்டிய தலம்

கண்ணனூர், விக்கிரமபுரம், மாகாளிபுரம், கண்ணபுரம் ஆகிய பெயர்க ளிலும் அழைக்கப்படும் இந்தத் தலம், திருச்சிக்கு வடக்கில் சமயபுரத்தின் கண்ணனூர் அருகில், பெருவளை வாய்க்கால் கரையோரத்தில், சக்தி தலமாக திகழ்கிறது. உரிய காலத்தில், கேட்கும் வரம் தந்து காப்பவள் என்பதால், இங்குள்ள அம்பிகைக்கு 'சமயபுரத்தாள்’ என்று திருநாமம்!

ஆதியில் ஸ்ரீரங்கத்தில் உக்கிரத்துடன் திகழ்ந்த அம்பிகை, பிற்காலத்தில் சமயபுரத்தில் கோயில்கொண்டதாக கூறுவர். கருவறையில், சுகாசினியாக அருளும் சமயபுரத்தாளின் திருமேனி மூலிகையால் ஆனதால் அபிஷேகம் கிடையாது; உற்ஸவர் அம்பாளுக்கே அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன; இதற்கு மலர் சூடி, தீபங்கள் ஏற்றி வழிபடுகிறார்கள். பூச்சொரிதல் விழா இங்கே விசேஷம். எலுமிச்சை மாலையும், மாவிளக்கு பிரார்த்தனையும் சமயபுரத் தாளுக்கு இஷ்டமானவை.

இந்த அம்மனை வேண்டிக்கொண்டு, கரும்புத் தூளி எடுத்தால் பிள்ளை வரம் கிடைக்கும். அம்பிகையின் கோயிலில் உள்ள வேப்பமரத்தில், நமது விருப்பங்களை கோரிக்கையாக்கி, பிரார்த்தனைச் சீட்டு கட்டி வைக்க, அவற்றை விரைவில் நிறைவேற்றிவைப்பாளாம் அந்த ஆயிரம் கண்ணுடையாள்!

நட்சத்திர ஸ்லோகம்