மனதில் துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் செயலாற்றி, எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் தருணம் இது. எதிர்ப்புகள் அகலும். சொத்துகள் சேரும். 11.10.2012 முதல் 4.11.2013 வரை போக்குவரத்து, ஏற்றுமதி - இறக்குமதி, தோல் சம்பந்தப்பட்ட தொழில்களில் உள்ளவர்கள், கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

23.12.2012 முதல் குடும்பத்தில் குழப்பம் வந்து நீங்கும். முகம், கண், வாய் மற்றும் பல் தொடர்பான உபாதைகள் ஏற்பட்டு குணமாகும். எவருக்கும் ஜாமீன் போடாதீர்கள். பணப் புழக்கத்துக்கு குறைவிருக்காது என்றாலும் கொடுக்கல் வாங்கலில் விழிப்புடன் இருப்பது நல்லது.

. 5.11.2013 முதல் பண நடமாட்டம் அதிகரிக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நிகழும். கூட்டுத் தொழிலில் அபிவிருத்தி காணலாம். உத்தியோகத்தில் பதவி மற்றும் சம்பள உயர்வு உண்டு..
இந்த நட்சத்திரத்தின் தேவதை சூரிய பகவான். அஸ்த நட்சத்திரக்காரர்கள், சாஸ்தாவை வழிபட, சங்கடங்கள் யாவும் தீரும். சபரிமலை ஸ்ரீஐயப்பன் மற்றும் தமிழகத்தில் உள்ள சாஸ்தா ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது நல்லது.

வழிபட வேண்டிய தலம்

சிவனாருக்கும் மோகினி வடிவில் இருந்த ஸ்ரீமகாவிஷ்ணுவுக்கும் மைந்தனாக ஸ்ரீஹரிஹர புத்திரனாக அவதரித்தவர் ஸ்ரீஐயப்ப ஸ்வாமி. பம்பா நதிக்கரையில் இருந்து மலையேறினால் ஸ்ரீசபரிகிரி வாசனை கண்ணாரத் தரிசிக்கலாம்.

கார்த்திகை மாதம் மாலையணிந்து, 48 நாட்கள் கடும் விரதம் இருந்து, தினமும் ஸ்ரீஐயப்ப ஸ்வாமியின் திருநாமங்களைச் சொல்லியும் பாடியும் மனதாரப் பிரார்த்தித்து, சபரிமலைக்குச் சென்று தரிசிக்கும் அன்பர்கள் அனைவருக்கும் பொன்னையும் பொருளையும் அள்ளித் தந்தருள்வார் ஸ்ரீஐயப்பன்.

சபரிமலை மட்டுமா? சென்னை, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்கென அழகிய ஆலயங்கள் அமைந் துள்ளன. இந்தத் தலங்களுக்கெல்லாம் அஸ்த நட்சத்திர நாளில் சென்று, ஸ்ரீஹரிஹர சுதனாம் ஐயன் ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்கு, சந்தன அபிஷேகம் செய்து, வணங்கி வழிபட்டு வந்தால், இன்னல்களை அகற்றி இன்பத்தை அள்ளித் தந்தருள்வான் ஸ்ரீமணிகண்ட ஸ்வாமி.

தொடர்ந்து, அஸ்த நட்சத்திர நாளில் ஸ்வாமியைத் தரிசித்து வணங்கி வந்தால், குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கல்வியில் ஞானத்துடன் திகழலாம் என்பது ஐதீகம்!

நட்சத்திர ஸ்லோகம்