பொருள் வரவு கூடும் நேரம் இது. குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். மனமகிழ்ச்சி கூடும். நல்லவர்கள் உதவ முன்வருவர். செயலில் வேகம் கூடும். திருமணம் ஆகாதவர்களுக்கு, விரைவில் திருமணம் கூடிவரும். நண்பர்கள் மற்றும் உடன்பிறந்தோரால் நலம் உண்டாகும்.

11-10-2012 முதல் அலைச்சல், உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் அதற்கான பலனும் கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்புகள் வலுக்கும். வேற்று மொழி நபர்களால் நன்மைகள் உண்டாகும். நூதன கண்டுபிடிப்பின் மூலம் புகழும் பொருளும் பெறுவீர்கள். நவீன விஞ்ஞானத் துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றிநடை போடுவர். கலைஞர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். 5-11-2013 முதல், செல்வ நிலையில் விசேஷமான வளர்ச்சியைக் காண்பீர்கள். எதிரிகள் அடங்குவர். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். தெய்வப் பணிகள் ஈடேறும். சாதுக்களின் தரிசனத்தால் புண்ணியம் பெருகும்.

. சுவாதி நட்சத்திரத்தின் தேவதை வாயு பகவான். காளகஸ்தி, பஞ்சபூத தலங்களில் வாயு தலமாக திகழ்கிறது. இந்த நட்சத்திரக்காரர்கள் காளஹஸ்தி சென்று வழிபடுவது விசேஷம்..
வழிபட வேண்டிய தலம்

ஆந்திர மாநிலம், கர்நூல் மாவட்டத்தில் உள்ள, பாடல்பெற்ற சிவத் தலம் காளஹஸ்தி. ஸ்ரீகாளத்தியப்பர், ஸ்ரீகாளத்தி நாதர் ஆகிய திருப்பெயர் களுடன் இறைவனும், ஸ்ரீஞானசுந்தரி, ஸ்ரீஞானபூங்கோதை என்ற திருப்பெயர்களில் அம்பிகையும் அருளும் ஒப்பற்ற க்ஷேத்திரம் இது. கண்ணப்ப நாயனார் சிவனருள் பெற்ற திருத்தலமும் இதுதான்.

ஸ்ரீ-சிலந்தி, காளம்- பாம்பு, ஹஸ்தி- யானை வழிபட்டு அருள்பெற்ற தலமாதலால் காளஹஸ்தி என்று திருப்பெயர். மூலவரான சிவலிங்கத் திருமேனியின் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவமும், நடுப்பகுதியில் யானையின் கொம்புகளைப் போன்ற தோற்றமும், மேற்புறத்தில் ஐந்து தலைநாகத்தின் திருவடிவும் இருப்பது விசேஷம். ராகு- கேது மற்றும் சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், திருமணம் ஆகாதவர்கள், நீண்ட கால பிரச்னைகளில் அவதிப்படுபவர்கள், இந்தத் தலத்து இறைவனை வழிபட, நலன்கள் யாவும் கைகூடும். மேலும், வாய் பேச இயலாதவர்கள் இந்தத் தலத்தின் சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீகாளத்திநாதரை வழிபட, விரைவில் நிவாரணம் பெறலாம் என்பது நம்பிக்கை. தோஷங்களும் பிரச்னைகளும் நீங்க ஸ்ரீகாளத்திநாதரை பிரார்த்தித்தவர்கள், தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் வஸ்திரம் சார்த்தி வழிபட்டு, தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

நட்சத்திர ஸ்லோகம்