Published:Updated:

பூர்ண சந்திர கிரகணம்!

பூர்ண சந்திர கிரகணம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பூர்ண சந்திர கிரகணம்!

பூர்ண சந்திர கிரகணம்!

பூர்ண சந்திர கிரகணம்!

நிகழும் ஹேவிளம்பி வருடத்தின் தை மாதம் 18-ம் தேதி (31.1.18) புதன் கிழமை, ஆயில்யம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில், கடக ராசியில், கன்னி லக்னத்தில் (ராகு கிரஸ்தம் கிருஷ்ணவர்ணம்)உத்தராயனம் ஹேமந்த ருதுவில் மேற்கில் பிடித்து கிழக்கில் விடுகிறது. அன்று மாலை 5:16-க்கு ஆரம்பிக்கும் சந்திர கிரகணம் இரவு 8:50-மணிக்கு முடிவுக்கு வரும்.

இதையொட்டி குறிப்பிட்ட நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்துகொள்ள வேண்டும். அன்று காலை முதல் மாலை வரை உணவைத் தவிர்ப்பது சிறப்பு. கர்ப்பிணிப் பெண்கள் புதனன்று மாலை 5 மணி முதல் 8:50 மணி வரை சந்திரனைப் பார்க்கக் கூடாது. இரவு 9 மணிக்குமேல் சந்திர தரிசனம் செய்யலாம்.

பூர்ண சந்திர கிரகணம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பரிகாரம் செய்துகொள்ள வேண்டியவர்கள்: புனர்பூசம், பூசம், ஆயில்யம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரக்காரர்களும், புதன் கிழமைகளில் பிறந்தவர்களும் சாந்தி செய்துகொள்ள வேண்டும். கிரகண நேரத்தில் கீழ்க்காணும் ஸ்லோகத்தைப் பாராயணம் செய்ய வேண்டும்.

யோஸஸெள வஜ்ரதரோ தேவ:
ஆதித்யானாம் ப்ரபுர்மதே:
ஸஹஸ்ரநயன சந்த்ர
க்ரஹபீடாம் வ்யபோஹது