அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

மேஷம்

பணப்புழக்கம் அதிகரிக்கும்

பூர்வ புண்ணியாதிபதி சூரியன் லாப வீட்டில் நிற்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். மேல்நிலை அரசியல்வாதிகளின் தொடர்பு கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். பணபலம் உயரும். புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், இதுவரை மனக்கசப்பால் ஒதுங்கி இருந்த உறவினர்கள், இனி வலிய வந்து பேசுவார்கள். நண்பர்கள், விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தங்க ஆபரணம் வாங்குவீர்கள்.
வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். பற்று - வரவு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, அதிகாரிகள் மத்தியில் செல்வாக்கு கூடும். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார்கள். கலைத் துறையினர் விமர்சனங் களையும் தாண்டி முன்னேறுவார்கள்.

புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் தருணம் இது.

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ரிஷபம்

தொட்டது துலங்கும்

புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். நட்புவகையில் நல்ல செய்திகள் வந்துசேரும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் உண்டு. சூரியன் 10-ம் வீட்டில் பலம் பெற்றிருப்பதால், சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

அரசு காரியங்கள் விரைந்து முடியும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் முனைப்போடு துவங்கும் காரியங்களில் ஜெயம் உண்டாகும். நினைத்தது நிறைவேறும். கல்வியாளர்கள், அறிஞர்கள் ஆகியோரது நட்பும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். வியாபாரத்தில், தேங்கிக்கிடந்த சரக்குகள் அனைத்தும் விற்றுத்தீரும். வேலையாட்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவார்கள்; அவர்களது ஆதரவு பரிபூரணமாகக் கிடைக்கும். உத்தியோகத்தில், எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சம்பளம் உயரும். கலைத் துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் கிட்டும்.

எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும் தருணம் இது.

மிருகசீரிடம் 3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

மிதுனம்

ஆளுமைத் திறன் அதிகரிக்கும்

ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால் நண்பர்கள், உறவினர்களுடன் இருந்து வந்த உரசல் போக்கு நீங்கி, அவர்களால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். சட்டத்துக்குப் புறம்பான வகையில் செயல்படுபவர்களுடன் நட்பு பாராட்ட வேண்டாம். வரும் 10-ம் தேதி வரை செவ்வாய் 6-ம் வீட்டில் வலுவாக இருப்பதால், வழக்கில் திருப்பம் ஏற்படும். சகோதர வகையில் ஒற்றுமை ஏற்படும். புதிதாகச் சொத்து வாங்குவீர்கள்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களின் நிர்வாகத் திறனும் ஆளுமைத் திறனும் அதிகரிக்கும். புதிய டிசைனில் நகை வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். உத்தியோகத்தில், மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். கலைத் துறையினர் கௌரவிக்கப்படுவார்கள்.

பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வேளை இது.

புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்

கடகம்

அரசால் அனுகூலம் உண்டு

புதன் 9-ம் வீட்டில் நிற்பதால், புத்திசாலித்தனத்துடன் செயல்படுவீர்கள். பழைய நண்பர்கள் தேடிவருவார்கள். உடன்பிறந்தவர்களிடையே இருந்துவந்த மனஸ்தாபங்கள் விலகும். அரசாங்க காரியங்கள் உடனே முடியும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சூரியன் 8-ம் இடத்தில் மறைந்திருப்பதால், எதிர்த்தவர்கள் அடங்குவார்கள்.

இயக்கம், சங்கம் ஆகியவற்றில் கௌரவப் பதவிகள் தேடிவரும். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களைக் கவர, சில சலுகைகளை அறிவிப்பீர்கள். புதிய பங்குதாரர் உங்களுடன் இணைவார். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்களின் பிரச்னையைத் தீர்த்துவைப்பீர்கள். கலைத் துறையினரே! அலட்சியப்படுத்திய நிறுவனமே உங்களுக்கு வாய்ப்பு அளிக்கும்.

புதிய திட்டங்கள் நிறைவேறும் நேரம் இது.

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

சிம்மம்

வியாபாரத்தில் லாபம் பெருகும்

செவ்வாய் 4-ம் இடத்தில் நிற்பதால், மனைவி வழியில் உதவி உண்டு. சகோதரருக்கு திருமணம் முடியும். வழக்கு சாதகமாகும். அரசாங்க விஷயங்கள் நல்லவிதமாக முடியும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், இதுவரை உங்களை அலட்சியப்படுத்திய அன்பர்கள், இனி உங்களை மதிப்பார்கள்; வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். உங்களது பேச்சுக்கும் செயலுக்கும் வரவேற்பு கிடைக்கும்.

தடைப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். நவீன ரக எலெக்ட்ரானிக் சாதனங்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு; எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலையாட்களிடம் அதீத கண்டிப்பு வேண்டாம். அவர்களை அனுசரித்துப் போவது நல்லது. உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும் என்றாலும் மேலதிகாரியின் ஆதரவும் அதனால் ஆதாயமும் கிடைக்கும். கலைத் துறையினருக்கு, மூத்த கலைஞர்களின் பாராட்டு கிடைக்கும்.

அனுபவ அறிவால் வெற்றி பெறும் தருணம் இது.

உத்திரம் 2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதம்

கன்னி

புதிய பொறுப்புகள் கிடைக்கும்

சூரியன் வலுவாக 6-ம் இடத்தில் இருப்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பணபலம் உயரும். நாடாளுபவர்களின் தொடர்பு கிடைக்கும். அரசியலில் செல்வாக்கு கூடும். சுக்கிரன் 3-ம் தேதி முதல் சாதகமாவதால் கணவன், மனைவிக்குள் இருந்துவந்த பிரச்னை தீரும். வீடு கட்டி முடிக்க எதிர்பார்த்த லோன் கிடைக்கும்.

10-ம் தேதி வரை செவ்வாய் தைரிய ஸ்தானமான 3-ம் இடத்தில் தொடர்வதால், சவாலான விஷயங்களைக்கூட எளிதாக முடிப்பீர்கள். வி.ஐ.பிகளால் பாராட்டப்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். கடையை உங்கள் ரசனைக்கேற்ப அழகுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். கலைத் துறையினருக்கு, அவர்களது திறமையை வெளிப்படுத்த தகுந்த வாய்ப்பு வரும்.

அதிரடி மாற்றங்கள் நிகழும் நேரம் இது.

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

துலாம்

வழக்கில் திருப்பம் ஏற்படும்

சூரியன் 5-ம் இடத்தில் இருப்பதால், பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். சொந்தபந்தங்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஷேர் மார்க்கெட் லாபம் தரும். இடம், பொருள், ஏவலறிந்து அதற்கேற்ப பேசி சாதிப்பீர்கள்.

சகோதரர்கள் உங்களின் உண்மையான அன்பை, பாசத்தைப் புரிந்துகொள்வார்கள். உங்களுக்கு உற்றதுணையாகவும் இருப்பார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். பழைய வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளுங்கள். உத்தியோகத்தில், ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். சக ஊழியர்கள் உங்களை ஆதரிப்பார்கள். கலைத் துறையினருக்கு வேற்றுமொழி சார்ந்த வாய்ப்புகள் கிடைக்கும். அதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.

உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டிய காலம் இது.

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

விருச்சிகம்

பணியில் ஏற்றம் உண்டாகும்

அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் மூத்த சகோதரர் உங்களுக்குச் சாதகமாக இருப்பார். சுக்கிரனும், புதனும் சாதகமாகத் திகழ்வதால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எப்போதும் ஒருவித மனக்கலக்கத்துடன் இருந்துவந்த நிலை மாறி, மனதில் மகிழ்ச்சியும் பூரிப்பும் நிறையும். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். பிள்ளைகளை உற்சாகப்படுத்த, அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆடை, அணிகலன்கள் சேரும்.

நீண்டகாலமாக சந்திக்காமல் இருந்த நண்பர்களையும் உறவினர்களையும் சந்தித்து மகிழ்வீர்கள். பூர்வீகச் சொத்தில் உங்களுக்கு உரிய பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். வியாபாரத்தில் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள். தொழில் ரகசியங்கள் எவர் மூலம் கசிகின்றன என்பதை அறிந்து, அதற்கேற்ப வேலையாட்களை மாற்றுவீர்கள். விரும்பிய இடத்தில் புதிய கிளைகளைத் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு ஏதுவான சூழ்நிலை அமையும். உயரதிகாரிகள் உங்களிடம் நட்பு பாராட்டுவார்கள். பணிகளில் ஏற்றம் உண்டாகும். கலைத் துறையினருக்கு மூத்த கலைஞர்களின் நட்பும் பாராட்டும் கிடைக்கும்.

சமயோசிதப் புத்தியால் சாதிக்கும் வேளை இது.

மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

தனுசு

தடைகள் நீங்கும்

சூரியன் 3 - ம் இடத்தில் நிற்பதால், புதிய வேலை கிடைக்கும். தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசாங்கம் தொடர்பான வேலைகள் தடையின்றி உடனே முடியும். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். தடைப்பட்ட வேலைகள் உடனே முடியும். விலை உயர்ந்தப் பொருள்கள் வாங்குவீர்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடர்வீர்கள்.

வியாபாரத்தின் சூட்சுமங்களைத் தெளிவாக உணர்ந்துகொள்வீர்கள். கடையை, வியாபார மையத்தைப் புதிய இடத்துக்கு மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்தப் பயனும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். கலைத் துறையினருக்கு அதிரடியான மாற்றங்கள் உண்டு.

காத்திருந்து காய் நகர்த்த வேண்டிய தருணம் இது.

உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

மகரம்

புதிய பதவிகள் வாய்க்கும்

செவ்வாயும், அதிசார வக்ர குருவும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கிறார்கள். எனவே, நீண்டகாலமாக எதிர்பார்த்து ஏமாந்த தொகை, இப்போது வந்துசேரும். புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சொத்து வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால், பிரியமான வர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். வியாபாரத்தில், புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில், அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத் துறையினரின் நீண்ட நாள் கனவு நனவாகும்; சாதனைப் பயணம் துவங்கும்.

அனைவராலும் மதிக்கப்படும் நேரம் இது.

அவிட்டம் 3,4-ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3-ம் பாதம்

கும்பம்

வங்கிக் கடன் கிடைக்கும்

ராகு வலுவாக இருப்பதால் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கௌரவிக்கப்படுவீர்கள். வேற்று மொழி பேசும் அன்பர்களால் ஆதாயம் கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் சில இழுபறியாகி முடியும். எவருக்கும் வாக்கு கொடுக்கவேண்டாம். அதேபோல் எதன்பொருட்டும் சாட்சிக் கையெழுத்திடுவதும் வேண்டாம்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும். தோற்றத்தில் அழகும், கம்பீரமும் மிளிரும். வீடு கட்டுவதற்கு மற்றும் வாகனம் வாங்குவதற்காக வங்கியில் கடனுக்காக விண்ணப்பித்திருந்தால், அது இப்போது உங்களுக்குக் கிடைக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அவர்களது ஆதரவுடன் பல காரியங்களைச் சாதிப்பீர்கள். பணப்பற்றாக்குறை நீடித்தாலும், கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம், வளர்ச்சி இருக்காது என்றாலும் பாதகமான நிலை ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. கலைத் துறையினரின் கற்பனைத் திறன் வளரும்.

வளைந்துகொடுத்துச் செல்ல வேண்டிய வேளை இது.

பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

மீனம்

எதிர்பாராத பணவரவு உண்டு

கேது வலுவாக இருப்பதால் கௌரவ பதவிகள் தேடி வரும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிடைக்கும். ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வரும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பாராத பணவரவு உண்டு. கோயில்களுக்குச் சென்று நேர்த்திக் கடனை முடிப்பீர்கள். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள்.

10-ம் தேதி வரை செவ்வாய் 9-ம் இடத்தில் தொடர்வதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமார்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். பாக்கிகளை அலைந்துதிரிந்து வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில், மேலதிகாரி பாராட்டுவார்; சம்பளம் உயரும். கலைத் துறையினர் புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு, அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறும் காலம் இது.