புதனும் சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பண வரவு உண்டு. வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்னைகள் நீங்கி மகிழ்ச்சி தங்கும். உங்களின் பிள்ளைகளின் பொறுப்பு உணர்வு அதிகமாகும். உறவினர்களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள். உங்களில் சிலர், விலையுயர்ந்த சமையலறைச் சாதனங்களை வாங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும்.

ராசிநாதன் செவ்வாய் 12 - ம் வீட்டில் மறைந்திருப்பதால், சகோதர வகையில் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை இப்போது மேற்கொள்ள வேண்டாம். அகலக்கால் வைக்காமல் பொறுமையுடன் செயல்படவேண்டிய காலம் இது. உத்தியோகத்தில், மேலதிகாரியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவீர்கள். கலைத்துறையினரே, உங்களின் படைப்புத் திறன் வளரும். சிறந்த கதைகளைத் தேர்வு செய்து நடிப்பதுடன், அதன் மூலம் புகழும் அதீத செல்வாக்கும் அடைவீர்கள்.

இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறும் நேரம் இது.

செவ்வாய் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், தன்னிச்சையாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். அதிகாரம் மிக்க பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். குடும்பத்தில் சில முக்கிய பொறுப்புகளை ஏற்பீர்கள். ஆனால், சூரியன் 8-ம் வீட்டில் நிற்பதால், முன்கோபத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.

புதன் சூரியனுடன் சேர்ந்திருப்பதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய இடத்தில் வேலை கிடைக்கும். ராசிநாதனும், குருவும் சாதகமாக இருப்பதால், புதிய உற்சாகம் பிறக்கும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில், உடன் பணிபுரிபவர்களால் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். கலைத்துறையினருக்கு, உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

வி.ஐ.பி-களால் ஆதாயமும் முன்னேற்றமும் உண்டாகும் நேரம் இது.

செவ்வாய் 10-ம் வீட்டில் வலுவாக நீடிப்பதால் மதிப்புமிக்க வேலை கிடைக்கும். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள். கோயில் நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். 6-ம் வீட்டில் சுக்கிரனும் குருவும் மறைந்திருப்பதால் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.

ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். உறவினர்கள் தேடிவந்து பேசுவார்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். சூரியனும் சனியும் 7-ம் வீட்டில் நிற்பதால், அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில், மேலதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கலைத் துறையினர் மொழிகளைக் கடந்து புகழ் அடைவீர்கள்.

நினைத்ததை முடித்துக்காட்டும் தருணம் இது.

சூரியன் 6-ம் வீட்டில் நிற்பதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகளின் தொடர்பு கிடைக்கும். அரசியலில் செல்வாக்கு கூடும். குடும்பத்தவர்களின் ஆதரவு பெருகும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். சுக்கிரனும் குருவும் சாதகமாக இருப்பதால், வி.ஐ.பி-கள் அறிமுகமாவார்கள். மனைவி வழியில் பண உதவிகள் கிடைக்கும். வீட்டைக் கட்டிமுடிக்க எதிர்பார்த்த வங்கிக்கடன் கிடைக்கும். புதிய டிசைனில் நகைகள் வாங்குவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும்.

புதன் 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் உறவினர்களும் நண்பர்களும் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். எதிர்பாராத பயணம் உண்டு. செவ்வாய் 9-ம் வீட்டில் நிற்பதால், உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில், சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கலைத் துறையினருக்கு, எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

பணப்புழக்கம் அதிகரிக்கும் நேரம் இது.

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். மூத்த சகோதரர் வகையில் நன்மை உண்டு. உறவினர்கள் மதிப்பார்கள். சூரியன் 5-ம் வீட்டில் நிற்பதால், அவ்வப்போது முன்கோபம் வரும். 8-ம் வீட்டில் செவ்வாய் நீடிப்பதால், முன்கோபத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்; கோபத்தால் பொருள் இழப்புகள் உண்டாகலாம். சகோதரர்களிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் அழகு, இளமை கூடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள். மனதுக்கு இதமான செய்திகள் வந்து சேரும். கேதுவும் வலுவாக அமர்ந்திருப்பதால், திட்டவட்டமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஓரளவு பண வரவு உண்டு. வியாபாரத்தில் பற்று - வரவு உயரும். உத்தியோகத்தில், சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். கலைத்துறையினர் தங்களின் படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டி வரும்.

வேகத்தைத் தவிர்த்து விவேகத்துடன் செயல்படவேண்டிய காலம் இது.

ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால் பழைய உறவினர்கள், நண்பர் களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பூர்வீகச் சொத்தில் உங்களுக்கான பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். சூரியன் 4-ம் வீட்டில் நிற்பதால் அதிகாரமிக்க பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். வீடு வாங்குவது, கட்டுவதில் இருந்த தடைகள் நீங்கும். தாயாரின் உடல்நலம் சீராகும்.

அர்த்தாஷ்டமச் சனி நடப்பதால் முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படும். செவ்வாய் 7-ம் வீட்டில் நிற்பதால், ஒரு சொத்தை விற்பனை செய்து பழைய சிக்கலைத் தீர்ப்பீர்கள். சகோதரர்களின் அரவணைப்பு அதிகரிக்கும். சுக்கிரன்
3-ம் வீட்டில் இருப்பதால், விலையுயர்ந்த பொருள்கள் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்களின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில், சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றிபெறுவீர்கள். கலைத்துறையினரே, உங்களை அலட்சியம் செய்த நிறுவனமே மீண்டும் உங்களை அழைத்துப் பேசும்.

புதிய பாதையில் பயணிக்கும் நேரம் இது.

சூரியன் 3 - ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், உறவினர்களுக்கு மத்தியில் ஒரு படி உயர்ந்து நிற்க வேண்டுமென எண்ணுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு.

செவ்வாய் 6-ம் வலுவாக அமர்ந்திருப்பதால், மனோபலம் அதிகரிக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சகோதரர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். சுக்கிரனும் குருவும் தன ஸ்தானத்தில் இருப்பதால், கடினமான காரியங்களையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். வியாபாரத்தில், தேங்கிக்கிடந்த சரக்குகளை புது யுக்திகளால் விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்புக்குப் பாராட்டு கிடைக்கும். கலைத் துறையினர், மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றி அடைவார்கள்.

புதிய பொறுப்புகள் தேடி வரும் காலம் இது.

புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களின் நிர்வாகத் திறமை கூடும். தடைப்பட்ட வேலைகள் உடனே முடியும். பூர்வீகச் சொத்தினால் வருமானம் வரும். தன்னம்பிக்கை பிறக்கும். அழகு, இளமை கூடும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். சொந்தபந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அயல்நாட்டிலிருந்து நல்ல செய்தி வரும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.

சூரியன் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். எவரிடமும் கடுஞ்சொற்கள் வேண்டாம். ராசிநாதன் செவ்வாய் சாதகமாக இருப்பதால், திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். உடன்பிறந்தவர்களால் நிம்மதி அடைவீர்கள். சொத்து வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்பீர்கள். ஆனால், குரு ராசிக்குள் நிற்பதால் பணப்பற்றாக்குறை நீடிக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். கலைத்துறையினருக்கு, எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

பேச்சில் கவனமாக இருக்கவேண்டிய நேரமிது.

4 - ம் வீட்டில் செவ்வாய் நீடிப்பதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். சகோதரர்களால் பயனடைவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் உறவினர்கள், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிரியமானவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். மனைவியின் உடல் நலம் சீராகும். சகோதரிக்குத் திருமணம் நிச்சயமாகும். சூரியன் ராசிக்குள் நிற்பதால் தந்தையின் உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது. உங்களுக்கு வேலைச்சுமை, முன்கோபம், வீண் செலவுகள் வந்து செல்லும். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆன்மிகப் பெரியோரிடம் ஆசி பெறுவீர்கள்.

12 - ம் வீட்டில் சுக்கிரனும் குருவும் மறைந்திருப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. திருமணம், கிரகபிரவேசம், காதுகுத்து நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புதுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். கலைத் துறையினரின் திறமைகள் வெளிப்படும்.

செலவுகளைக் குறைத்து சேமிக்கும் தருணம் இது.

சுக்கிரனும் குருவும் லாப வீட்டில் நிற்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால், உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பூர்வீகச் சொத்தைப் புதுப்பிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

செவ்வாய் வலுவாக 3-ம் வீட்டில் நிற்பதால், மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். சூரியன் 12 - ம் வீட்டில் நிற்பதால் அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் கடின உழைப்பால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும். மேலதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். கலைத்துறையினர், பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவுக்குப் பிரபலமாவார்கள்.

இழுபறியாய் இருந்த வேலைகளை முடிக்கும் வேளை இது.

சூரியன் லாப வீட்டில் வலுவாக நிற்பதால், அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. தாயாரின் உடல் நலம் சீராகும். மூத்த சகோதரர் பாசமழைப் பொழிவார். செவ்வாய் 2 - ம் வீட்டில் இருப்பதால், சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும், ஆதாயமும் உண்டு. அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப்பாருங்கள்.

புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், ஏளனமாகப் பேசியவர்கள் எல்லாம் இனி உங்களைப் பாராட்டுவார்கள். நட்பு வட்டம் விரியும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் சேர்ந்து உங்களாலான உதவிகளைச் செய்வீர்கள். அரசாங்க அதிகாரிகள் பக்கபலமாக இருப்பார்கள். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். வியாபாரத்தில், அதிரடியான திட்டங்களைச் செயல்படுத்தி லாபத்தைப் பெருக்குவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள்.உத்தியோகத்தில், உயரதிகாரி உங்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்வார். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்திருந்த சம்பள பாக்கி கைக்கு வரும்.

திடீர் திருப்பங்கள் உண்டாகும் நேரம் இது.

சூரியன் 10-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வி.ஐ.பி-கள் அறிமுகமாவார்கள். புதிய வேலை கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்திருந்த அயல்நாட்டு வாய்ப்பு உங்களுக்குச் சாதகமாக அமையும்.

புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் இனி வலிய வந்து பேசுவார்கள். குருவும், சுக்கிரனும் 9 - ம் வீட்டில் நிற்பதால் புத்துணர்ச்சி ததும்பும். குடும்பத்தாருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். செவ்வாய் ராசிக்குள் நிற்பதால், புதுச் சொத்து வாங்குவீர்கள். இளைய சகோதரர் உதவுவார். வியாபாரத்தில் லாபம் குறையாது. வேலையாள்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில், அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத் துறையினர், மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவார்கள். அதன் மூலம் பல வெற்றிகள் உண்டாகும்.

வெற்றிக்கனியைச் சுவைக்கும் தருணம் இது.

‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்