Published:Updated:

நீங்கள் பரிகாரம் செய்ய வேண்டுமா? இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!

நீங்கள் பரிகாரம் செய்ய வேண்டுமா? இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!
நீங்கள் பரிகாரம் செய்ய வேண்டுமா? இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!

பரிகாரம் என்றால் என்ன?


கர்மவினையைச் செயல்படாமல் செய்யவோ, செயல்பட்டாலும் அதை நீர்த்துப்போக வைக்கவோ பரிகாரத்துக்குத் திறமை உண்டு. மனத்துடன் இணைந்த பரிகாரம், மனத்தைத் தட்டி எழுப்பி கர்ம வினையிலிருந்து அகற்றி, சுய சிந்தனையில் செயல்பட வைக்கும். பரிகாரங்களைப் பற்றி தெளிவான புரிதலைப் பெற அப்பப்போ அப்ளிகேஷனில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் எழுதியுள்ள இந்தக் கட்டுரையைப் படியுங்கள்!

நீங்கள் பரிகாரம் செய்ய வேண்டுமா? இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!


2019 - புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்...    
 
இந்த வருடத்தின் லக்னம் மற்றும் வருடப்பிறப்பு நாளின் விதி எண் (5) உள்ளிட்ட பல அம்சங்கள் புதனின் ஆதிக்கத்தில் வருவதால் மக்களிடையே விழிப்பு உணர்வு பெருகும். ஜனநாயகம் தழைக்கும். பள்ளி மாணவர்களிடையே பொது அறிவு வளரும். விளையாட்டில் உலக அரங்கில் மாணவர்கள் சாதிப்பார்கள். விளையாட்டுத் துறையில் இந்தியா சாதிக்கும். உங்கள் ராசிக்கு என்ன பலன், என்ன பரிகாரம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.


கடன் தீர்க்கும் பரிகாரங்கள்!    


ஒருவரது ஜாதகத்தில் லக்னத்துக்கு 6-க்கு உடையவன் வலுப்பெற்று இருந்தால், அந்த ஜாதகருக்குப் பொருளாதார ரீதியாக சரிவு ஏற்படுவதுடன், பெருத்த கடன்களையும் உண்டாக்கும். அப்பப்போ அப்ளிகேஷனில் உள்ள இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.  ஒவ்வொரு லக்னத்தைச் சேர்ந்தவர்களும் உரிய பரிகாரம் மூலம் கடன்களிலிருந்து விடுபடலாம்.   

நீங்கள் பரிகாரம் செய்ய வேண்டுமா? இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!


 
 
தொழில் யோகம் எளிய பரிகாரங்கள்!    
 
ஒருவரது வாழ்க்கை சகல செல்வங்களுடனும் மகிழ்ச்சியாக அமைய, அவரின் ஜாதகத்தில் ஜீவனஸ்தானம் எனப்படும் 10-ம் இடத்துக்கு உரிய கிரகமும் அந்த இடமும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். 10-ம் இடத்துக்கும் அந்த ஸ்தானத்துக்கு உரிய கிரகத்துக்கும் அசுபர்களின் சேர்க்கை, பார்வை ஏற்பட்டிருந்தால் உத்தியோகம், தொழில் போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்படாது. குறிப்பாக ஜீவன ஸ்தானத்துக்கு உரிய கிரகம், 3, 6, 8, 12 ஆகிய இடங்களில் இருக்கக்கூடாது. இவ்வகைகளில் ஜீவனஸ்தானம் பலம் குன்றி திகழ்ந்தால், குறிப்பிட்ட பரிகாரத்தின் மூலம் நிவர்த்தி பெறலாம். அதன்படி, 12 ராசிகளுக்கும் உரிய எளிய பரிகாரங்களை அப்பப்போ அப்ளிகேஷனில் படித்து தெரிந்துகொள்ளலாம்!
 
களத்திர தோஷமும் பரிகாரங்களும்!
 
ஒருவரது ஜாதகத்தில் களத்திரதோஷம் இருந்தால், திருமணம் செய்வதில் தாமதம் உண்டாகும். அத்துடன், இல்லற வாழ்விலும் குறைபாடுகள் ஏற்படும். அதனால், மனம் மகிழ்ச்சியும் நிம்மதியும் இல்லாமல் தவிக்கும். இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு என்ன? அப்பப்போ அப்ளிகேஷனில் படிங்க... ! 

நீங்கள் பரிகாரம் செய்ய வேண்டுமா? இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!


 
செவ்வாய் தோஷம் - காரணங்களும் பரிகாரங்களும்!
 
ஒருவரது லக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகியவற்றுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால், அந்த ஜாதகம் செவ்வாய் தோஷமுள்ள ஜாதகமாகும். ஏன் செவ்வாய் தோஷம்? என்னென்ன பரிகாரங்கள் செய்யலாம்? முழு தகவல் அப்பப்போவில்!