. ந.வக்கிரக ஸ்தோத்திரத்தை மன ஒருமைப்பாட்டுடன் பாராயணம் செய்து வழிபட, சூரியன் உள்ளிட்ட நவக் கிரகங்களின் பரிபூரண அருளைப் பெறலாம். ஒன்பது கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகம் கெட்ட இடத்தில் இருந்தாலும், அந்த கிரகங்களின் தசாபுக்திகள் நேர்ந்தாலும், இந்த ஸ்லோகத்தை ஒன்பது முறை சொல்லி, ஒவ்வொரு முறை ஸ்லோகம் சொல்லிய பின்னரும் அந்த கிரகத்தை வணங்குவது நலம்..
ஸ்லோகம்:

ஆரோக்யம் ப்ரதாது நோ தினகர;
சந்த்ரோ யஸோ நிர்மலம்
பூதிம் பூமிஸுத: ஸுதாம்ஸுதனய:
ப்ரஜ்ஞாம் குருர்கௌரவம்
கான்ய: கோமளவாக்விலாஸமதுலம்
மந்தோ முதம் ஸர்வதா
ராஹுர் பாஹுபலம் விரோதஸமனம்
கேது: குலஸ்யோன்னதிம்மிமி

பொருள்: ஆரோக்கியத்தை சூரிய பகவானும், கீர்த்தியை சந்திரனும், சகல ஐஸ்வர்யங்களை அங்காரகனும், நல்ல புத்தியை புதனும், நல்ல மதிப்பை பிரகஸ்பதி பகவானும், இணையற்ற பேச்சுத் திறனை சுக்கிரனும், எப்போதும் சந்தோஷத்தை சனைச்சரனும், புஜ பலம் சத்ரு நிக்ரஹம் ஆகியவற்றை ராகுவும், குல அபிவிருத்தியை கேதுவும் நம் எல்லோருக்கும் அருள வேண்டும்.

- இரா.மங்கையர்கரசி