Published:Updated:

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிகம்

Published:Updated:
விருச்சிகம்
விருச்சிகம்

முடியாது என்பதையும் கடின உழைப்பால் முடித்துக் காட்டுபவர் நீங்கள். குருவும், சுக்ரனும் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். அழகு, இளமைக் கூடும். திருமணம் கூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தங்க ஆபரணம் வாங்குவீர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதன் சாதகமான வீடுகளில் செல் வதால் பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். உறவினர்கள் சிலர், உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். செவ்வாயின் போக்கு சாதகமாக இருப்பதால் பெரிய பதவிக்கு தேர்ந் தெடுக்கப்படுவீர்கள். வீடு கட்ட எதிர் பார்த்த பணம் வரும். சனி லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் பிற மொழி பேசுபவர்கள் உதவுவார்கள். 19-ஆம் தேதி நண்பகல் முதல் 21-ஆம் தேதி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய பிரச்னைகள் தலை தூக்கும்.

##~##
அரசியல்வாதிகள் பொதுக்கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பார்கள். கன்னிப் பெண்கன், தங்களிடம் தவறான எண்ணத்துடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளு வார்கள். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்கள் விசுவாசமாக நடந்துகொள்வர். அயல்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத் தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்கு கூடும். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கலைத் துறையினருக்கு வருமானம் உயரும்.

எதிலும் ஏற்றம் உண்டு!

விருச்சிகம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism