எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள் நீங்கள். லாப வீட்டில் ராசிநாதன் சூரியன் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். குறைந்த வட்டிக்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள்.

12-ல் நிற்கும் புதனால் பழைய நண்பர்களுடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கல்யாண விஷயம் சாதகமாக முடியும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குரு 10-ல் தொடர்வதால் சிலர் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள். 2-ல் செவ்வாய், சனி நிற்பதால் பேச்சில் நிதானம் தேவை. சொத்து வாங்குவதற்கு முன்பாக தாய் பத்திரத்தை சரிபார்க்கவும். 9-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனமுடன் செயல்படப் பாருங்கள்.

. அரசியல்வாதிகளிடம் கட்சித் தலைமை முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கும். கன்னிப் பெண் கள் திறமையான வகையில் செயல்படுவார்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரம் செய்வோர் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். வி.ஐ.பி-களும் வாடிக்கையாளர் ஆவார்கள். உத்தியோகத்தில் இட மாற்றம், டென்ஷன், வீண் பழி வந்துச் செல்லும். கலைத் துறையினர் புதுமையாகச் சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தை யும் ஈர்ப்பார்கள்..
நினைத்ததை முடிப்பீர்கள்!