யார் எந்த உதவி கேட்டாலும் உடனடியாக செய்து கொடுக்கும் குணம் கொண்டவர்கள் நீங்கள். உங்களுடைய ராசிநாதன் புதன் வலுவாக இருப்பதால் எல்லா காரியங்களும் சிறப்பாக முடியும். குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.

. 29-ஆம் தேதி முதல் சுக்கிரன் ராசிக்குள் நுழைவதால் எதிலும் வெற்றி கிட்டும். ராசிக்கு 2-ஆம் வீட்டில் சூரியன் நிற்பதால் மற்றவர்களுடன் பேசும்போது கவனமாக இருக்கப் பாருங்கள். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். 4-ஆம் வீட்டில் செவ்வாயும், சனியும் நிற்பதால் தாயாருடன் கொஞ்சம் மனத்தாங்கல் வரும். 6-ல் நிற்கும் ராகு உங்களுக்கு வி.ஐ.பி-களை அறிமுகப்படுத்துவார். ஆகஸ்டு 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி காலை 10.30 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் முக்கிய முடிவுகளை தவிர்க்கப் பாருங்கள்..
அரசியல்வாதிகள் வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். கன்னிப் பெண்கள், பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவார்கள். வியாபாரம் செழிக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்க வில்லையே என ஆதங்கப்படுவீர்கள். கலைத் துறையினரின் கற்பனைத் திறன் வளரும்.

அனுபவங்கள் வெற்றி தரும்!