பாரம்பரிய கௌரவம், பண் பாட்டை கட்டிக் காப்பவர்கள் நீங்கள். உங்கள் ராசிக்குள்ளேயே சூரியன் நிற்பதால் அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படாதீர்கள். சிலர் உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றலாம். எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும்.

. 29-ஆம் தேதி முதல் ராசிக்கு 12-ஆம் வீட்டில் சுக்கிரன் நுழைவதால் ஓரளவு எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பணமும் கைக்கு வரும். புது வாகனம் வாங்குவீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு அன்னிய நாடு, மாநிலம் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். குரு லாப வீட்டில் நிற்பதால் மகிழ்ச்சிகரமான செய்திகள் வரும். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். புதனும் வலுவாக இருப்பதால் பழைய நண்பர்களால் ஆதாயம் உண்டு. 3-ல் செவ்வாயும், சனியும் நீடிப்பதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். 3-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் 5-ஆம் தேதி மாலை 6 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும்..
அரசியல்வாதிகளே! உட்கட்சி பூசல் வெடிக்கும். உஷார்! கன்னிப் பெண்களுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங் களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். கலைத் துறையினரின் வசதி, வாய்ப்புகள் பெருகும்.

வெற்றி வாகை சூடுவீர்கள்!