சுற்றுப்புறச் சூழலுக்கு கட்டுப்படாமல் தனிப்பாதையில் செல்பவர்கள் நீங்கள். உங்கள் ராசியை புதன் பார்த்துக் கொண்டிருப்பதால் புத்தி சாலித்தனமாக செயல்படுவீர்கள். சமயோஜித புத்தியை பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள்.

28-ஆம் தேதி வரை சுக்கிரன் 6-ல் நிற்பதால் கணவன்-மனைவிக்குள் சந்தேகம், வீண் பிரச்னைகள் வரக்கூடும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். 29-ஆம் தேதி முதல் 7-ல் நுழைவதால் பிரிந்திருந்த கணவன்- மனைவியர் ஒன்று சேர்வார்கள். எதிலும் தெளிவு பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை கைகூடும்.

. சூரியன் 8-ஆம் வீட்டில் தொடர்வ தால் வீண் மற்றும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு 10-ஆம் வீட்டில் செவ்வாயும் சனியும் தொடர்வ தால் உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். ராசிநாதன் குரு 6-ஆம் வீட்டில் நிற்பதால் அவ்வப்போது தாழ்வு மனப்பான்மை வரும். உங்களிடம் இருந்த திறமைகள் குறைந்துவிட்டதாக சில நேரங்களில் புலம்புவீர்கள்..
அரசியல்வாதிகள், தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் காட்ட வேண்டாம். கன்னிப் பெண் களின் முகப்பரு, தூக்கமின்மை பிரச்னைகள் விலகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். கலைத் துறையினர் பற்றிய கிசுகிசுக்கள், வதந்திகள் விலகும்.

எதிர்நீச்சல் போடுங்கள்!