கலங்கி வருபவர்களின் கண்ணீரைத் துடைப்பவர்கள் நீங்கள். உங்கள் யோகாதிபதியான சுக்கிரன் 28-ஆம் தேதி வரை சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். 29-ஆம் தேதி முதல் சுக்ரன் 6-ஆம் வீட்டில் மறைவதால் சின்னச்சின்ன விபத்துகள் ஏற்படக் கூடும். உஷார்!

புதன் 6-ஆம் வீட்டில் தொடர்வதால் நண்பர்களின் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். ராசிக்கு 7-ல் சூரியன் நிற்பதால் கொஞ்சம் படபடப்பு வரும். மனைவிக்கு உடல் ரீதியான பிரச்னைகள் வரக்கூடும். உங்களின் ராசிநாதன் சனி, செவ்வாயுடன் சேர்ந்து நிற்பதால் வேலைச்சுமை, அலைச்சல் இருக்கும். சின்னச் சின்ன காரியங் களைக் கூட இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டியது வரும்.

. குருபகவான் 5-ஆம் வீட்டில் நிற்ப தால் எந்த தடைகள், பிரச்னைகள் வந்தாலும் அவற்றை சாமர்த்தியமாக சமாளிக்கும் சக்தி கிடைக்கும். வி.ஐ.பி-களால் சில வேலைகள் முடிவடையும்..
அரசியல்வாதிகள், வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. கன்னிப் பெண்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள்.

வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கலைத் துறையினர் கிடைக்கின்ற வாய்ப்பை தக்க வைத்துக்கொள்வது நல்லது.

பகுத்தறிவு பயன்தரும்!