தான் அறிந்ததை மற்றவர் கள் தெரிந்துகொள்ளவும் ஆசைப் படுபவர்கள் நீங்கள். கேதுவின் பலத்தால் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். பெரிய பதவிகள், பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

உங்கள் ராசிநாதன் குரு 3-ஆம் வீட்டில் மறைந்துகிடப்பதால் தாழ்வு மனப்பான்மை வந்துபோகும். யாரை நம்புவது, நம்பாமல் இருப்பது என்பதில் குழப்பம் வரும். தங்க நகைகளை யாருக்கும் இரவல் தரவோ அல்லது வாங்கவோ வேண்டாம். சுக்கிரன் வலுவாக இருப்பதால் விலை உயர்ந்த பொருட்கள், ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

. 7-ல் செவ்வாயும், சனியும் நிற்பதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் பிரிவு வரக்கூடும். விட்டுக்கொடுத்து போவது நல்லது. சிறுசிறு விபத்துகள், தோல் நோய், வாய்வுத் தொந்தரவால் நெஞ்சு வலி ஏற்படக்கூடும். 26, 27 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் சோர்வடைவீர்கள்..
அரசியல்வாதிகள், ஆதாரமின்றி எதிர்க்கட்சியினரை விமர்சிக்க வேண்டாம். கன்னிப் பெண்களுக்கு புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சில சலுகைகளை அறிவிப் பீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. கலைத் துறையினர் வெளிநாட்டு நிறுவன வாய்ப்பைப் பெறுவர்.

முன்னேறும் காலம் இது!