Published:Updated:

விநாயகர் தியானம்!

விநாயகர் தியானம்!

விநாயகர் தியானம்!

விநாயகர் தியானம்!

Published:Updated:

ஸ்ரீவிநாயகர் தியானம்!

விநாயகர் தியானம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பு
த்தாண்டில் நாம் மேற்கொள்ளவிருக்கும் நல்ல முயற்சிகள் அனைத்தும்,  விக்னங்கள் எதுவும் இன்றி வெற்றிபெற துணை செய்யும் ஸ்ரீவிநாயகர் தியானம் இது. அனுதினமும் இதைப் படித்து, பிள்ளையாரை உள்ளம் உருக வழிபட, சகல காரிய ஸித்தியும் உண்டாகும்.

கஜானனம் சந்த்ரஸமானவர்ணம்
    ஸ்வதந்தபாஸாங்குஸலட்டுகானி
ஹஸ்தைர்ததானம் கமலாஸனஸ்த்தம்
    விக்னேஸ்வரம் நௌமி ஸதா ப்ரஸன்னம்

கருத்து: யானை முகத்தோனும், சந்திரனுக்கு ஒப்பான நிறத்தை உடையவரும், தன்னுடைய தந்தம், பாசம், அங்குசம், லட்டுகம் என்ற பட்சணம் ஆகியவற்றை கைகளில் ஏந்தியவரும், தாமரையாகிய ஆசனத்தில் இருப்பவரும், எப்போதும் அருள் செய்கிறவருமான ஸ்ரீவிநாயகரை வணங்குகிறேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism