கடன் தொல்லை அகற்றும் மங்கல ஸ்தோத்திரம்!

கடன் இல்லாத வாழ்க்கைதான் கவலையில்லாத வாழ்க்கை. பொருளாதார ரீதியாக நாம் ஏற்படுத்திக்கொள்ளும் கடன் பிரச்னைகள், நமது ஒட்டுமொத்த நிம்மதியையும் அழித்துவிடும்.

கடன் இல்லாமல் வாழ என்ன செய்யலாம்? யாரை வழிபட்டால் கடன் தொல்லைகள் முற்றிலும் நீங்கும்?

செவ்வாய் பகவானை வழிபட வேண்டும் என அறிவுறுத்துகிறது ஸ்காந்த புராணம். செவ்வாயின் திருவருள் இருந்தால் கடன் இல்லாத வாழ்க்கை அமையுமாம். சுக்கிராச்சார்யர் உபதேசம் செய்த அற்புதமான ஸ்தோத்திரம் ஒன்று ஸ்காந்த புராணத்தில் உள்ளது. கடனைப் போக்கும் மங்கல ஸ்தோத்திரமான அதை, தினமும் பாராயணம் செய்து செவ்வாய் பகவானை வழிபட, பூமியில் குபேரனைப் போல வாழலாம்.

மிக அற்புதமான அந்த ஸ்தோத்திரத்தின் சில ஸ்லோகங்கள் இங்கே உங்களுக்காக...

மங்களோ பூமிபுத்ரஸ்ச ருணஹர்த்தா தனப்ரத:
ஸ்திராஸனோ மஹாகாய: ஸர்வகர்ம விரோதக:

கருத்து: மங்களத்தைக் கொடுப்பவர், பூமியின் புத்ரன், கடனை போக்குபவர், பொருளை கொடுப்பவர், ஸ்திரமான ஆசனத்தை உடையவர், பெருத்த சரீரமுடையவர், சர்வ கர்மாக்களையும் தடுப்பவர் செவ்வாய் பகவான்.

லோஹிதோ லோஹிதா க்ஷஸ்ச ஸாமகானாம் க்ருபாகர:
தராத்மஜ: குஜோ பௌமோ பூதிதோ பூமிநந்தன:

கருத்து: சிவந்த நிறமுள்ளவர், சிவப்பு கண்களையுடையவர், சாம கானம் செய்கிறவர்களுக்கு கருணை செய்கிறவர், பூமியின் புத்திரர், பூமன் ஐச்சரியத்தை கொடுப்பவர், பூமிக்கு ஆனந்தத்தைக் கொடுப்பவர் செவ்வாய் பகவான்.

ஏதானி குஜநாமானி நித்யம் ய:
ஸ்ரத்தயா படேத்
ருணம் ந ஜாயதே தஸ்ய தனம்
ஸீக்ரமவாப்னுயாத்:

கருத்து: இந்த அங்காரகனுடைய நாமாக்களை எவரொருவர் தினமும் சிரத்தையுடன் பாராயணம் செய்கிறாரோ, அவருக்கு கடன் ஏற்படுவதில்லை; வெகு விரைவில் பொன்னும் பொருளும் சேரும்.

இந்த ஸ்லோகங்களைச் சொல்லி செவ்வாய் பகவானை ஆராதிப்பதுடன், செவ்வாய்க்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றிவைத்து முருகப்பெருமானை வழிபடுவதாலும் வளமான வாழ்வைப் பெறலாம்.

- ராஜேஸ்வரி, திருச்செந்தூர்

சுகப் பிரசவத்துக்குப் பிரார்த்தனை

அந்தக் காலம் மாதிரி இல்லை; இப்போதெல்லாம் பிரசவம் என்பது பெரும்பாலும் அறுவைச் சிகிச்சை மூலமே நடைபெறுகிறது. வேறுபல சிக்கல்களையும் கர்ப்பிணிகள் சந்திக்க நேரிடுகிறது. இந்தப் பிரச்னைகள் எதுவும் இன்றி, தங்களுக்குச் சுகப்பிரசவம்தான் நிகழவேண்டும் என்று விரும்பும் பெண்கள் அநேகம்.

அவர்களில் பலர் தங்கள் வீட்டு பூஜை அறையிலேயோ, அல்லது கோயில்களுக்கோ சென்று, தங்கள் விருப்பத்தைத் தெய்வத்திடம் ஒரு பிரார்த்தனையாக முன்வைக்கவும் செய்கிறார்கள். அவர்கள் வேண்டும் வரம் கைகூட ஒரு மந்திரம் இருக்கிறது.

15 திதிகளில் 3-வது திதி திரிதியை. இதற்கான தெய்வம் ஸ்ரீபஹமாலினி. இந்த அம்மனை கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்லி வழிபட, சுகப்பிரசவம் நிகழும் என்பது ஐதீகம்.

ஓம் பஹமாலின்யை வித்மஹே
சர்வ வசங்கரியை தீமஹி
தந்நோ நித்யா ப்ரசோதயாத்

ஜாதக ரீதியான கோளாறுகள் இருப்பின், அந்தத் தடைகள் நீங்கி, சுகப்பிரசவம் நிகழ இந்த மந்திரம் கைகொடுக்கும்.

- வசந்தா, சென்னை-4