சொந்த வீடு... உங்கள் கவனத்துக்கு!

மனையைச் சுப ஓரைகளில் (குரு, சுக்கிர, சந்திர) பதிவு செய்யுங்கள். வாங்கிய மனையில் சல்லிய தோஷம் உள்ளதா என்று ஆராயுங்கள்.

உரிய நேரப்படி, வாஸ்து நேரத்தில் தாமதமின்றி மனை பூஜையை செயல்படுத்துங்கள்.

நிலை வாசல் வைக்கும்போது சங்கு ஸ்தாபனம் செய்துவிட்டால், அந்த வீட்டில் வாழ்க்கை குபேர சம்பத்துடன் திகழும்.

கிரஹப்பிரவேசத்தை, வீட்டு எஜமானரின் நட்சத்திரம் இல்லாத சுபநாளில்தான் நடத்த வேண்டும்.

வாஸ்து முறையில் சீன, இந்திய, ஐரோப்பிய வஸ்துக்களை விருப்பப்படி வாங்கி நிரப்பிக் குழப்பிக்கொள்ளக் கூடாது. கண்டவர்கள் கொடுக்கும் பஸ்மம் மற்றும் யந்திர வில்லைகளை உங்கள் வீட்டு பூமிக்குள் நுழைத்து உங்கள் நிம்மதியை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

- கே.குமார், சென்னை-44

செல்வ வளம் அருளும் கணேச ஸ்தோத்திரம்

கேது பகவானின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற வேண்டும் எனில், ஆனைமுகனாம் பிள்ளையாரை அனுதினமும் வழிபடவேண்டும். அதிகாலையில் விளக்கேற்றி வைத்து, ஒளவை அருளிய விநாயகர் அகவலைப் படித்து, மோதகம் படைத்து பிள்ளையாரை மனமுருகி வழிபடுவது விசேஷம். அத்துடன் கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லியும் பிள்ளையாரை தியானித்துப் பலன் பெறலாம்.

ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீ
மஹாதந்திவக்த்ராபி பஞ்சா ஸ்யமான்யா
விதீந்த்ராதிம்ருக்யா கணேஸாபிதானா
விதத்தாம் ஸ்ரியம் காபி கலியாணமூர்த்தி:

கருத்து: எப்போதும் குழந்தை வடிவம் உடையவராகவும், மலைபோன்ற இடையூறுகளையும் பிளக்க வல்லவராகவும், பெரிய யானையின் முகத்தை உடையவராகவும், ஸ்ரீபரமேஸ்வரரின் அபிமானத்துக்கு உரியவராகவும், பிரம்மன், இந்திரன் முதலான தேவாதி தேவர்களால் தேடத்தக்கவருமான ஸ்ரீகணேசர் செல்வ வளத்தை அருளட்டும்.

நமது வறுமையைப் போக்கி சகல சம்பத்துக்களையும் அருளும் மிக அற்புதமான ஸ்தோத்திரம் இது. இதைச் சொல்லி பிள்ளையாரை வழிபடுவதால், நம் வீட்டில் திருமகள் கடாட்சம் நீங்காது இருக்கும்.