குருப்பெயர்ச்சி பலன்கள்

ஸ்ரீஸ்காந்த புராணத்தில் உள்ள இந்த ஸ்லோகத்தைப் படிப்பதால் வயிற்று வலி, குன்மம் முதலிய ரோகங்கள் விலகும். பலம், பொருள், சந்தானம், தீர்க்காயுள் கிடைக்கும். ஜாதகத்தில் குரு பலன் கூடும்.

ஸ்ரீகணேஸாய நம

குருர்ப்ருஹஸ்பதிர்ஜீவ ஸூராசார்யோ விதாம் வர
வாகீஸோ திஷணோ தீர்கஸ்மஸ்ரு பீதாம்பரோ யுவா

ஸூதாத்ருஷ்டிர் க்ரஹாதீஸோ க்ரஹபீடாபஹாரக
தயாகர ஸெளம்யமூர்த்தி ஸூரார்ச்ய குட்மலத்யுதி

லோகபூஜ்யோ லோககுருர் நீதிக்ஞோ நீதிகாரக
தாராபதிஸ்சாங்கிரஸோ வேதவேத்ய பிதாமஹ

பக்த்யா ப்ருஹஸ்பதிம் ஸ்ம்ருத்வா நாமான்யேதானி ய படேத்
அரோகீ பலவான் ஸ்ரீமான் புத்ரவான் ஸ பவேந்நர

ஜீவேத்வர்ஷ ஸதம் மர்த்யோ பாபம் நஸ்யதி நஸ்யதி
ய பூஜயேத்குருதினே பீதகந்தாக்ஷதாம்பரை

புஷ்பதீபோபஹாரைஸ்ச பூஜயித்வா ப்ருஹஸ்பதிம்
ப்ராஹ்மணான் போஜயித்வா ச பீடாஸாந்திர்பவேத் குரோ

பொருள் குருவும், பிரஹஸ்பதியும், ஜீவனும், தேவர்களுக்கு ஆசார்யனும், புத்திமான்களுள் சிறந்தவனும், வாக்கிற்கு ஈச்வரனும், புத்தி ரூபியும், நீண்ட தாடி மீசை உள்ளவனும், பீதாம்பரம் தரித்தவனும், யௌவனமுள்ள வனும்; அமிருதமயமான பார் வையுள்ளவனும், கிரஹங் களுக்குத் தலைவனும், கிரஹங்களின் பீடையைப் போக்குகிறவனும், கரு ணைக்கு இருப்பிடமான வனும், அழகிய உருவம் கொண்டவனும், தேவர்களால் பூஜிக்கத் தகுந்தவனும், மொட்டு போன்ற காந்தியுள்ளவனும்; உலகங்களால் பூஜிக்கத்தகுந் தவனும், லோக குருவும், நீதி சாஸ்திரம் அறிந்தவனும்,நீதி யைச் செய்கிறவனும், தாரைக்குப் பதியும், ஆங்கிரஸ் ஸினுடைய புத்திரனும், வேதங்களால் அறியத் தகுந்தவனும், பிதாமஹனும் ஆகிய குருபகவானின் நாமங்களை எவனொருவன் பக்தியுடன் படிக்கின்றானோ, அவன் ஆரோக்கியம் உள்ளவனாகவும், பலவானாகவும், ஸ்ரீமானாக வும், புத்திரவானாகவும் ஆவான். நூறு வருஷம் ஜீவித்திருப்பான். அவனது பாவங்கள் விலகும்.

எவனொருவன் குருவாரத்தன்று (வியாழக் கிழமை) மஞ்சள் நிறமுள்ள சந்தனம், அக்ஷதம், வஸ்திரம் ஆகியவற்றாலும் பூக்கள், தீபம் முதலிய உபசாரங்களாலும் பிரஹஸ்பதியை பூஜித்து அந்தணர்களுக்கு அன்னமிடுகிறானோ அவனுக்குக் குருவினால் ஏற்பட்ட பீடைகள் விலகும்.

- தொகுப்பு எம். சக்திவேல்