குருப்பெயர்ச்சி பலன்கள் 2010

பொதுப்பலன்கள்

நிகழும் விக்ருதி வருடம், கார்த்திகை மாதம், 5-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (21.11.2010) பௌர்ணமி திதி, கார்த்திகை நட்சத்திரம், பரிகம் நாம யோகம், பாலவம் நாம கரணம், நேத்திரம், ஜீவனுள்ள சித்த யோகத்தில், புதன் ஓரையில், பஞ்சபட்சியில்- வல்லூறு ஊண் கொள்ளும் நேரத்தில், சூரிய உதயம் புக பெயர்ச்சி நாழிகை 4150-க்கு, சரியான நேரம் இரவு 1044 - மணிக்கு ஸ்திர வீடான கும்பத்திலிருந்து உபய வீடான மீனத்துக்குள் நுழைகிறார்.

வேத மந்திரங்களுக்கு உரிய கிரகமான குருபகவான், கடந்த ஓராண்டு காலமாக ஒரே ராசியில் நிலையாக நில்லாமல், கும்பம் மற்றும் மீன ராசியில் மாறி மாறி சஞ்சரித்தார். 15.12.2009 அன்று மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ந்த குருபகவான், 21.11.2010 முடிய கும்ப ராசியில் இருப்பதற்கு மாறாக, அதிசாரத்தில்... 4.5.2010 முதல் 14.7.2010 வரை மீன ராசியில் அமர்ந்தார். பின்னர் 15.7.2010 முதல் 6.11.2010 வரை வக்ர கதியில் மீன ராசியிலேயே அமர்ந்து பலன்களைத் தந்துகொண்டிருக்கிறார். அதே

வக்ரகதியில், 7.11.2010-லிருந்து மீண்டும் கும்ப ராசிக்கு இடம்பெயர்ந்து, 11.11.2010 அன்று கும்பத்தில் தனது வக்ரகதியை முடித்துக்கொள்கிறார். 12.11.2010 முதல் 20.11.2010 வரை, வக்ரகதி நீங்கி கும்பத்தில் அமர்ந்து பலன் தருகிறார். பிறகு, 21.11.2010 முதல் 7.5.2011 வரை உள்ள காலகட்டத்தில், வக்ரம் அடையாமல் மீன ராசியிலேயே அமர்ந்து பலன் தரப்போகிறார்.

பொதுவாக, குருபகவான் சராசரியாக ஒரு ராசியைக் கடக்க ஒரு வருடம் ஆகிறது. ஆனால், பல நேரங்களில் பெயர்ந்த ராசியை விட்டு பக்கத்தில் இருக்கும் ராசிக்கு அதிசாரகதி, வக்ரகதியில் சென்று விடுகிறார். காரணம், பூமியின் சுற்றுப்பாதை ஆரத்தின் அளவைவிட, குருவின் சுற்றுப்பாதை ஆரத்தின் அளவு அதிகம். அதனால் பதின்மூன்றரை வருடங்களுக்கு (365 ஜ் 13) ஒருமுறை, குருபகவான் இவ்வாறு அதிசாரத்தில்- வேகமாகப் பக்கத்து ராசிக்குப் பெயர்வது இயல்பாகிறது.

ஒட்டுமொத்த நட்சத்திர மண்டலத்தின் பரப்பளவை 360 பாகைகளாக நாம் பிரித்திருக்கிறோம். ஒவ்வொரு ராசி மண்டலத்துக்கும் 30 பாகை (30 ஜ் 12) ஒதுக்கியுள்ளோம். ஆனால், அறிவியல் நோக்கில் பார்க்கும்போது, ஒவ்வொரு ராசி மண்டலத்தின் பாகை அளவுகள் கீழ்க்கண்டவாறு மாறுபடுகின்றன.

விருச்சிகம் - 6.59 டிகிரி, கடகம் - 20.05, துலாம் - 23.23, மேஷம் - 24.07, கும்பம் - 24.16, மகரம் - 27.83, மிதுனம் - 27.84, தனுசு - 33.41, சிம்மம் - 35.81, ரிஷபம் - 36.72, மீனம்- 37.03, கன்னி - 43.95.

இவ்வாறு, 12 ராசி மண்டலங்களின் பரப்பளவு வேறு படுவதால், குருவின் இயக்கமானது, அதன் நீள்வட்ட பாதையில் சீராக இருப்பதைப் போன்று தெரிந்தாலும், சில ராசி மண்டலங்களில் பயணிக்கும்போது, அந்த ராசி மண்டல பாகையின் அளவைப் பொறுத்து கூடுதலாகவோ, குறைவாகவோ அதைக் கடக்கும் காலமும் மாறுபடுகிறது.

தனக்காரகனும், வேத- ஞானக் கல்விக் கிரகமுமான குருபகவான், கடந்த ஓராண்டு காலமாக நிலையாக ஒரே ராசியில் நிலையாக இல்லாமல், வக்ரம் மற்றும் அதிசாரத்தில் மாறி மாறிச் சென்றதால்தான், உலகப் பொருளாதாரத்தில் ஏற்ற- இறக்கமான நிலை காணப்பட்டது. கல்விக் கூடங்களிலும் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டன. தனியார் துறை கல்வி நிறுவனங்களின் கட்டண விகிதத்தை நெறிப்படுத்துவதில் குழப்பம் ஏற்பட்டது. தங்கத்தின் விலையும் தாறுமாறாக ஏறியது. பங்குச் சந்தையிலும் பரம பதம் தொடர்ந்தது.

இப்போது, 21.11.2010 முதல் 7.5.2011 வரை குருபகவான் தன் ஆட்சி வீடான மீன ராசியிலேயே வக்ரமோ, அதிசாரமோ இல்லாமல் அமர்வதால், உலகப் பொருளாதார நிலை சற்றே உயரும். வங்கிகளின் நிதிநிலை அதிகரிக்கும். அதிகமானோர் தங்கத்தில் முதலீடு செய்வார்கள். கடல் வாழ் உயிரினங்களை காக்க புது சட்டம் வரும். நிலம், சிமென்ட், உரம், இரும்பு ஆகியவற்றின் விலை உயரும். வேலை வாய்ப்பு பெருகும். ஆண் குழந்தைகளின் பிறப்பு அதிகரிக்கும்.

குருபகவானை, சனி பார்த்துக்கொண்டிருப்பதால், ஆன்மிகவாதிகள் மற்றும் மடாதிபதிகள் பாதிப்படைவர். கோயில் சொத்துகளை குறுக்குவழியில் சிலர் அபகரிக்கலாம். கணினி துறை மீண்டும் சூடுபிடிக்கும். அரசியலில் கூட்டணி கள் மாறும். காய்கறி விலை உயரும். தோல் நோய், புற்று நோய் மற்றும் இதய பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். தீவிரவாதிகள் கடல் மூலம் ஊடுருவலாம். பெட்ரோல்- டீசல் விலை மீண்டும் உயரும். விவாகரத்தும், கர்ப்பச் சிதைவும் அதிகரிக்கும்.

கிராம மக்கள் அனைத்து அடிப்படை வசதிகளையும் பெறுவார்கள். விவசாயத்தை பாதுகாக்க புதுத் திட்டங்கள் வரும். அரிய மிகப்பழைமையான செப்பேடுகள் மற்றும் சிலைகளை, தொல்லியல் துறையினர் கண்டறிவர். கனிம- கரிம வளங்களும் கண்டறியப்படும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உலக மக்களின் தடுமாற்றத்தையும் குழப்பத் தையும் போக்கி நிம்மதியையும் தெய்வீக உணர்வையும் தருவதாக அமையும்.

- 'ஜோதிட ரத்னா' கே.பி. வித்யாதரன்