
சூரியன் - 3-ம் தேதி வரை சதயம், 4-ம் தேதி முதல் பூரட்டாதி நட்சத்திரத்திலும், செவ்வாய் - சித்திரை நட்சத்திரத்திலும், புதன் - 4-ம் தேதி வரை திருவோணம், 5-ம் தேதி முதல் அவிட்டம் நட்சத்திரத்திலும், குருபகவான் - திருவாதிரை நட்சத்திரத்தில் வக்ரம், சுக்ரன் - உத்திராடம் நட்சத்திரத்திலும், சனி - விசாகம் நட்சத்திரத்தில் (வக்ரம்), ராகு - சித்திரை நட்சத்திரத்திலும், கேது - அசுவினி நட்சத்திரத்திலும் பயணம் செய்கின்றனர்.
பரணி, உத்திரம், கேட்டை, பூராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு திடீர் முன்னேற்றம் ஏற்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அசுவினி, மிருகசீரிடம், திருவாதிரை, சித்திரை, விசாகம், உத்திராடம், சதயம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு விபத்துகள், மன இறுக்கங்கள் ஏற்படும்.





தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism