நட்சத்திர பலன்கள்

சூரியன் - 17-ம் தேதி வரை பூரட்டாதியிலும், 18 முதல் உத்திரட்டாதி நட்சத்திரத்திலும் செல்கிறார்.

செவ்வாய் - சித்திரை நட்சத்திரத்தில் (வக்ரம்)... புதன் - 14-ம் தேதி வரை, அவிட்டத்திலும் 15 முதல் சதயம் நட்சத்திரத்திலும் பயணிக்கிறார்கள். குரு பகவான் 12-ம் தேதி முதல் திருவாதிரை நட்சத்திரத்தில் வக்ர நிவர்த்தி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுக்ரன் - திருவோணம், சனி - விசாகம், ராகு - சித்திரை; கேது - அசுவினி நட்சத்திரங்களில் பயணம் செய்கின்றனர்.

ரோகிணி, திருவாதிரை, ஆயில்யம், சுவாதி, கேட்டை, சதயம், ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்குப் பணவரவு, வாகனச் சேர்க்கை, வி.ஐ.பி-கள் சந்திப்புகள் நிகழும்.

கிருத்திகை, மிருகசீரிடம், சித்திரை, விசாகம், திருவோணம், அவிட்டம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பணப் பற்றாக்குறை, உறவினர், நண்பர் பகை வந்து நீங்கும்.

நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism