நட்சத்திர பலன்கள்

சூரியன் - 30-ம் தேதி வரை உத்திரட்டாதி நட்சத்திரத்திலும், 31-ம் தேதி முதல் ரேவதி நட்சத்திரத்திலும்.

செவ்வாய் - 25-ம் தேதி வரை சித்திரை நட்சத்திரத்திலும், 26-ம் தேதி முதல் அஸ்தம் நட்சத்திரத்திலும். (வக்ரம்)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதன் - 30-ம் தேதி வரை பூரட்டாதி நட்சத்திரத்திலும், 31-ம் தேதி முதல் உத்திரட்டாதி நட்சத்திரத்திலும்.  

குருபகவான் - திருவாதிரை நட்சத்திரத்தில் 12-ம் தேதி முதல் வக்ர நிவர்த்தி.

சுக்ரன் - 23-ம் தேதி வரை திருவோணம் நட்சத்திரத்திலும், 24-ம் தேதி முதல் அவிட்டம் நட்சத்திரத்திலும்.

சனி - விசாகம் நட்சத்திரத்திலும். (வக்ரம்)

ராகு - சித்திரை நட்சத்திரத்திலும்.  

கேது - அசுவினி நட்சத்திரத்திலும் பயணம் செய்கின்றனர்.

பரணி, புனர்பூசம், பூசம், பூரம், அனுஷம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தடைப்பட்ட காரியங்கள் முடியும். ஆபரணம் சேரும்.

அசுவினி, திருவாதிரை, அஸ்தம், சித்திரை, விசாகம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஆரோக்கியக் குறைவும், அலைச்சலும், மனஅழுத்தமும் வந்து நீங்கும்.

நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism