சிறப்பு கட்டுரை
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

நட்சத்திர பலன்கள்

ஏப்ரல் 1 முதல் 14 வரைதன்னம்பிக்கை கூடும்ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

நட்சத்திர பலன்கள்

சூரியன் - 13-ம் தேதி வரை ரேவதி நட்சத்திரத்திலும், 14-ம் தேதி முதல் அசுவினி நட்சத்திரத்திலும்,

செவ்வாய் - அஸ்தம் நட்சத்திரத்திலும், (வக்ரம்)

புதன் - 5-ம் தேதி வரை உத்திரட்டாதி நட்சத்திரத்திலும், 6-ம் தேதி முதல் ரேவதி நட்சத்திரத்திலும்,  

குருபகவான் - 12-ம் தேதி வரை திருவாதிரை நட்சத்திரத்திலும், 13-ம் தேதி முதல் புனர்பூசம் நட்சத்திரத்திலும்,

சுக்ரன் - சதயம் நட்சத்திரத்திலும்,

சனி - விசாகம் நட்சத்திரத்தில் (வக்ரம்),

ராகு - சித்திரை நட்சத்திரத்திலும்,  

கேது - அசுவினி நட்சத்திரத்திலும் பயணம் செய்கின்றனர்.

அசுவினி, ரோகிணி, பூசம், ஆயில்யம், சுவாதி, மூலம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பணவரவு அதிகரிக்கும். செல்வாக்கு கூடும்.

புனர்பூசம், அஸ்தம், சித்திரை, சதயம், ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பணப்பற்றாக்குறையும், திடீர் பயணங்களும், செலவுகளும் வந்து போகும்.

நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்