சூரியன் - 26-ம் தேதி வரை அசுவினி நட்சத்திரத்திலும், 27-ம் தேதி முதல் பரணி நட்சத்திரத்திலும்...

செவ்வாய் - அஸ்தம் நட்சத்திரத்திலும் (வக்ரம்)...

புதன் - 20-ம் தேதி வரை அசுவினி நட்சத்திரத்திலும், 21-ம் தேதி முதல் பரணி நட்சத்திரத்திலும்...  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குருபகவான் - புனர்பூசம் நட்சத்திரத்திலும்...

சுக்ரன் - 18-ம் தேதி வரை சதயம் நட்சத்திரத்திலும், 19-ம் தேதி முதல் பூரட்டாதி நட்சத்திரத்திலும்...

சனி - விசாகம் நட்சத்திரத்திலும் (வக்ரம்)...

ராகு - சித்திரை நட்சத்திரத்திலும்...  

கேது - அசுவினி நட்சத்திரத்திலும் பயணம் செய்கின்றனர்.

கிருத்திகை, மிருகசீரிடம், திருவாதிரை, பூரம், உத்திரம், அனுஷம், பூராடம், ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் நிம்மதி, பணவரவு, நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் தீர்வும் கிட்டும்.

அசுவினி, ரோகிணி, புனர்பூசம், சித்திரை, விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஆரோக்ய குறைவும், அலைச்சல், முன்கோபத்தால் உறவில் விரிசல்கள் வந்து நீங்கும்.

நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்