சூரியன் - 10-ம் தேதி வரை பரணி நட்சத்திரத்திலும், 11-ம் தேதி முதல் கிருத்திகை நட்சத்திரத்திலும்,

செவ்வாய் - அஸ்தம் நட்சத்திரம் 11-ம் தேதி முதல் வக்ர நிவர்த்தி.

புதன் - 7-ம் தேதி வரை கிருத்திகை நட்சத்திரத்திலும் 8-ம் தேதி முதல் ரோகிணி நட்சத்திரத்திலும்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குருபகவான் - புனர்பூசம் நட்சத்திரத்திலும்

சுக்ரன் - 12-ம் தேதி வரை உத்திரட்டாதி நட்சத்திரத்திலும் 13-ம் தேதி முதல் ரேவதி நட்சத்திரத்திலும்

சனி - விசாகம் நட்சத்திரத்தில் (வக்ரம்)

ராகு - சித்திரை நட்சத்திரத்திலும்  

கேது - அசுவினி நட்சத்திரத்திலும் பயணம் செய்கின்றனர்.

மிருகசீரிடம், பூசம், ஆயில்யம், மூலம், திருவோணம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பழைய பிரச்னைகள் தீரும். குடும்பத்தில் அடுத்தடுத்து நல்லது நடக்கும்.

பரணி, கிருத்திகை, புனர்பூசம், அஸ்தம், விசாகம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வேலைச்சுமையும், மனக்குழப்பங்களும் வந்து நீங்கும்.

நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
நட்சத்திர பலன்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism